PDA

View Full Version : பெண்ணின் நிச்சயதார்தம்ஷீஜா ப்ரியா
09-02-2011, 05:45 AM
ஒரு பெண். அவள் மலையாளி. அவளுக்கு பிடித்த ஒருவரை மணக்க விரும்பினாள். அவர் ஒரு தமிழர். இருவீட்டாரும் நல்ல வசதியும் படிப்பும் நிறைந்த குடும்பம். பெண் வீட்டில், அந்த "அவர்'ரை பற்றி அவர் ஊரில் ,பிரைவேட் இண்வெஸ்ட்டிகேஷன் மூலமாக விசாரித்தாங்க.

நல்லப் பையன் , படிக்கும்போது ஒருப் பொண்ண லவ் பண்ணிருக்கான். அந்த பொண்ணும் லவ் பண்ணிருக்கு. ஆனா அந்த பொண்ணு செத்துப்போயிட்டாள். அந்த பொண்ணோட சாவிற்கு அப்பரம் அந்தப் பையன் கல்யாண*ம் பண்ணிக்கல. சிகெரட் குடிக்கும் பழக்கம் அவனுக்கு உண்டு. பண*ம் ரொம்ப சம்பாதிக்கல. ஆனா நல்லப் பையன். சாமி பக்தி அதிகம், நல்ல திறமை, இரக்க குணம், யார் எத சொன்னாலும் அப்டியே நம்பிடுவான். இப்படி விசாரிச்சு சொன்னாங்க. அந்த பொண்ணு வீட்டுக்கு புடிச்சுபோச்சு.

அவள் மனதில் அவர் மீது காதல் வந்தது. அவரும் காதலித்தார். அவரை காதலிக்க வைக்க ரொம்ப கஸ்ட்டப்பட்டாள். சிகெரட் குடிக்க கூடாதுன்னு அவள் சொன்னதை அவர் கேட்கலை. காசை கண்டபடி செலவு பண்ணாதிங்கன்னு சொன்னதை அவர் கேட்கலை. அவர் தப்பான செலவு செய்ததில்லை. கல்யாண*ம் பேசி முடிக்கலாம் என பெரியவர்கள் நினைத்தபோது, அவள், அவருக்கு பல கண்டிஷன் போட்டள்.

1.சிகரெட்டை நிறுத்தனும்.
2.அந்த ஊரில இருக்ககூடாது.. பெரிய ஊரில இருக்கனும்.
3.பலைய காதலி பற்றி ஏதும் பேசக்கூடது.
4.நிரையா சம்பதிக்கனும்.

இப்படி பேசியதில் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்தது,.
அவள், நீங்க இப்படி புடிவாதம் பண்ணித்தான் பழைய காதலிய சாவடிச்சுருப்பிங்க போலிருக்கு, என்று கோவமா திட்டிடாள். அதன் பிற*கு எல்லாமே போயிவிட்டது.
அனறு செய்த தவறுக்கு அவள் இன்று வருந்துகிறாள். அவர் ரொம்ப விரக்தியா பேசி மறுத்துட்டாரு. நிச்சயம் நின்னுபோச்சு.

அவருக்கு 37 அவளுக்கு 26.

அவள் வாயாலயே அவள் வாழ்க்கை கெட்டுப்போச்சு.

உமாமீனா
09-02-2011, 06:49 AM
எழுத்து பிழையை சரி செய்ய முயற்சிக்கவும்.

தவளை தன் வாயால் கெடும் என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு - 80 மாடல் பெண்கள் நிறைய பேர் இப்படி தான் இந்த பழமொழியை தூக்கி நிறுத்துகிறார்கள் என்ன செய்வது

ராஜாராம்
09-02-2011, 07:16 AM
அருமை.இனியும் இப்படி தவறு நிகழாமல்,தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள்.(எழுத்துப்பிழைகளை)

ஷீஜா ப்ரியா
09-02-2011, 07:24 AM
தாங்ஸ்.சிலசமயம் தீர்ப்புகளே மாற்றி அமைக்கப்படுகிறது.என் <எழுத்துப்பிழை> தவறுகளை மாற்றுவது கஸ்ட்டம் இல்லை

முரளிராஜா
09-02-2011, 07:44 AM
தவறு உங்கள் பக்கம் மட்டும் அல்ல மன்னிக்கவும் அந்த பெண் பக்கம் மட்டும் அல்ல. இருவர் பக்கமும் இருக்கிறது. இருவருக்கும் திருமணம் ஆகாத பட்சத்தில் இருவரும் பேசி தீர்த்து ஒரு முடிவு காணலாமே. இல்லை அவனது நண்பனை தொடர்புகொண்டு அவனது இன்றைய மனநிலையை அறிந்து கொள்ளலாமே. நண்பர்களும் அவர்கள் ஒன்று சேரவே விரும்புவார்கள்.

அக்னி
09-02-2011, 07:53 AM
இது கதையா அல்லது நிகழ்ந்த கதையா..?
பின்னூட்டம் பின்னாடி...

விகடன்
09-02-2011, 08:09 AM
எழுதிய ஆக்கத்தினை மீளப்படித்து எழுத்துப்பிழைகளை களைந்து பதிக்கவும்.

நிகழ்விற்கு சரியான தலையங்கமாக இருக்கிறதா? என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.

நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

joy001
09-02-2011, 08:31 AM
எழுத்து பிழை சரி செய்து விட்டு போடுங்கள். . தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி.

sarcharan
10-02-2011, 06:48 AM
சொந்த கதையா? :lachen001::lachen001:

ராஜாராம்
10-02-2011, 06:51 AM
அந்த பெண்ணின் பிழைகளை திருத்திய கீதம் அவர்களுக்கு நன்றி

உமாமீனா
10-02-2011, 07:07 AM
ஓரு பெண்.அவள் மலையாளி.அவளுக்கு பிடித்த ஒருவரை மணக்க விரும்பினாள்.அவர் ஒரு தமிழர்.இருவீட்டாரும் நல்ல வசதியும் படிப்பும் நிறைந்த குடும்பம்.பெண் வீட்டில்,அந்த "அவர்'ரை பற்றி அவர் ஊரில் ,பிரைவேட் இண்வெஸ்ட்டிகேஷன் மூலமாக விசாரித்தாங்க.
நல்லப் பையன் ,படிக்கும்போது ஒருப் பொண்ண லவ் பன்னிருக்கான்.அந்த பொண்ணும் லவ் பன்னிருக்கு.ஆனா அந்த பொண்ணு செத்துப்போயிட்டாள்.அந்த பொண்ணோட சாவிற்கு.அதுக்கப்பரம் அந்தப் பையன் கல்யானம் பன்னிக்க்கல.சிகெர்ட் குடிக்கும் பழக்கம் அவனுக்கு உன்டு.பனம் ரொம்ப சம்பாதிக்கல.ஆனா நல்லப் பையன்.சாமி பக்தி அதிகம்,நல்ல திறமை,இரக்க குணம்,யார் எத சொன்னாலும் அப்டியே நம்பிடுவான்.இப்படி விசாரிச்சு சொன்னாங்க.அந்த பொண்ணு வீட்டுக்கு புடிச்சுபோச்சு.அவள் மனதில் அவர் மீது காதல் வந்தது.அவரும் காதலித்தார்.<அவரை காதலிக்க வைக்க ரொம்ப கஸ்ட்டப்பட்டாள்>.சிகெர்ட் குடிக்க கூடதுன்னு அவள் சொன்னதை அவர் கேட்க்கலை.காசை கண்டபடி செலவு பன்னாதிங்கன்னு சொன்னதை அவர் கேட்க்கலை.அவர் தப்பான செலவு செய்ததில்லை.
கல்யானம் பேசி முடிக்கலம் என பெரியவர்கள் நினைத்தபோது,அவள்,அவருக்கு பல கண்டிஷன் போட்டள்.
1.சிகரெட்டை நிருத்தனும்.
2.அந்த ஊரில இருக்ககூடாது..பெரிய ஊரில இருக்கனும்.
3.பலைய காதலி பற்றி ஏதும் பேசக்கூடது.
4.நிரையா சம்பதிக்கனும்.
இப்படி பேசியதில் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்தது,.
அவள்,நீங்க இப்படி புடிவாதம் பன்னிதான் பலைய காதலிய சாவடிச்சுருப்பிங்க போலிருக்கு,என்று கோவமா திட்டிடாள்.அதன் பிரகு எல்லாமே போயிவிட்டது.
அன்ரு செய்த தவருக்கு அவள் இண்று வருந்துகிறாள்.அவர் ரொம்ப விரக்த்தியா பேசி மருத்துட்டாரு.நிச்சயம் நின்னுபோச்சு.
அவ்ருக்கு 37 அவளுக்கு 26.
அவள் வாயாலயே அவள் வாழ்க்கை கெட்டுப்போச்சு


அந்த பெண்ணின் பிழைகளை திருத்திய கீதம் அவர்களுக்கு நன்றி

பிழை திருத்த பட்டு இருக்கா? என்ன காமடி கீமடி பண்ணலியே?

கீதம்
10-02-2011, 07:12 AM
அந்த பெண்ணின் பிழைகளை திருத்திய கீதம் அவர்களுக்கு நன்றி

பிழை திருத்திய பதிவு உங்களுக்கா வந்தது? ஷீஜா ப்ரியாவுக்கு அல்லவா அனுப்பினேன்? :confused:

அமரன்
10-02-2011, 08:01 PM
அவள் வாழ்க்கை கெட்டுப் போச்சு.. இதனுடன் ஒத்துப் போக இயலவில்லை.

குடும்பத்தில் ஊடல்களும், வழுக்கி விழும் வார்த்தைகளும் இருக்கும். அவை சில சமயம் உணர்வு மூட்டுகளை ஊசி கொண்டு குத்தும். ஆனால் அதுக்கெல்லாம் ஆத்திரப்பட்டால் வாழ்க்கை நரகமாயிடும்.

அவனை விட்டுப் பிரிந்தது அவளுக்கு நன்றே..

ஜனகன்
10-02-2011, 10:10 PM
இருமனம் இணைவதுதானே திருமணம்.
தொடக்கத்திலேயே இருவருக்கும் ஒத்து வராது என உணரும் போது,
பிரிந்து விடுவது மேலல்லவா.
நல்ல கதைக் கரு.
இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம் என தோன்றுகின்றது.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

பிரேம்
11-02-2011, 09:58 AM
:icon_ush:வேணாங்க..நான் ஏதாவது சொல்லி..வயசுக்கு மிஞ்சின பேச்சு பேசுறடான்னு..எல்லாரும் அடிக்க வருவாங்க..(டேய்..பிரேம் முதல்ல இந்த இடத்துலேர்ந்து வெளிய வாடா..:eek:)