PDA

View Full Version : என்ன கொடுமை சார்..இது..



பிரேம்
09-02-2011, 12:40 AM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=313

கனவா..? கணவா..?

உமாமீனா
09-02-2011, 02:06 AM
தமிழ் செம்மொழி தமிழ் நல்லாவே வளர்ந்து இருக்கு அப்பு

M.Jagadeesan
09-02-2011, 02:44 AM
நம்முடைய மன்றத்திலேயே இதுபோன்ற கொடுமைகள் தினமும்
நடந்து கொண்டுதானே இருக்கின்றன!

dhilipramki
09-02-2011, 03:06 AM
தமிழ் உலக மயம் ஆகிறது இங்கே!!!:lachen001::lachen001:

M.Jagadeesan
09-02-2011, 03:53 AM
தமிழ், தமிழ் நாட்டையே தாண்டாதபோது,உலகமயம் எப்படி ஆகும்?

sarcharan
10-02-2011, 06:52 AM
என்ன பிரேம் நீங்க... ரோட்டுல பல போஸ்டர்கள் இருக்க இதை போய் கவனிச்சுட்டு... அபிஷ்டு அபிஷ்டு!!!

என்ன செய்ய.. கலைஞர் இதை பார்கவில்லை போலும்...