PDA

View Full Version : பாட்டி வடை சுட்ட கதை

ஆளுங்க
07-02-2011, 04:23 PM
சிறப்பு தமிழ் பட்டிமன்றம் அது..

தலைப்பு:"பாட்டி வடை சுட்ட கதையில் ஏமாந்தது யார்?'"

காக்கா தான் ஏமாந்தது என்று மூவரும், இல்லை நரி தான் பாவம் என்று வேறு மூவரும் மிக அழகாக வாதிட்டனர்..

பாவம், யார் கண்ணிற்கும் வடை சுட்ட பாட்டி தெரியவில்லை !!

பிரேம்
07-02-2011, 11:18 PM

அதான்..உங்க கண்ணுக்கு தெரிஞ்சுடிச்சே...(பாட்டி மேல ஒரு கண்ணாத்தான் இருந்திருக்கீங்க..:icon_b:)

கௌதமன்
08-02-2011, 12:47 AM
பாட்டி வடை சுட்ட பிறகு அதை வாங்கி திங்கலாமுன்னு காத்திருந்த நீங்களும் தான்! :D

உமாமீனா
08-02-2011, 05:00 AM
பாவம், யார் கண்ணிற்கும் வடை சுட்ட பாட்டி தெரியவில்லை !!

அப்ப தாத்தா? யோவ் பணம் போட்டு மளிகை பொருள் வாங்கி கொடுத்த நான் என்ன தெருவில் போறதா?

பிரேம்
09-02-2011, 12:12 AM
அப்ப தாத்தா? யோவ் பணம் போட்டு மளிகை பொருள் வாங்கி கொடுத்த நான் என்ன தெருவில் போறதா?

அதெல்லாம்..தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டது..தாத்தாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை..ஹி..ஹி :icon_b:

அமரன்
10-02-2011, 08:07 PM
நீதி மறைக்கப்பட்டிருக்கு.

பிரேம்
11-02-2011, 09:34 AM
நீதி மறைக்கப்பட்டிருக்கு.

பாருங்கப்பா..தாத்தாவுக்கு ஒண்ணுன்னா..இன்னொரு தாத்தாவுக்கு கோவம் வந்துடுச்சி..