PDA

View Full Version : சாமியார்களுக்கு ஏன் பெண்பக்தர்கள் அதிகம்?



உமாமீனா
07-02-2011, 10:00 AM
ஏன் சார் இப்படி? பயபுள்ளைகள் திருந்தாதோ? ஒருவேளை நீளமா வைக்கணுமோ? ஆகா இது தெரியாமப்போச்சே!

எதடா? எப்புடிரா கண்டுபுடிச்ச?

நாங்களும் சாமியார் தாண்டி.., எங்களுக்கும் தெரியும்ல.

டேய், சொல்லுரா, ஒருவேளை கதவைத்தொரந்து வைக்கணுமோ?

அது போன வருஷம்.. இப்பல்லாம் கதவைத்தொரந்து வச்சா கள்ளன் தான் வருவான், காத்து வராது.

டேய், சொல்லுரா.. பிளீஸ்.

அட போங்க சார், முடி நீளமா வைக்கணும்னு சொல்லவந்தேன் சார், நீங்க வேற, என்னய ஜெயிலுக்குள்ள பாக்காம அடங்கமாட்டிங்களோ?

அன்புடன்

நித்தி பக்தன்

நாஞ்சில் த.க.ஜெய்
08-02-2011, 11:37 AM
உங்களை போன்றவர்களுக்கு அவசியம் தேவையான தகவல் ....

கௌதமன்
08-02-2011, 04:48 PM
சுவைக்காக எழுதப்பட்டாலும் முதல் வரியில் இருபொருள் தெரிவதை தவிர்த்திருக்கலாம்.
[இதைத் தொடர்ந்து மற்றவர்களும் எழுத ஆரம்பித்தால் விவகாரமாகி விடும்]