PDA

View Full Version : ஆணும் பெண்ணும் ஒன்றேதான்!



உமாமீனா
07-02-2011, 09:55 AM
பெண்மை என்றும் உண்மை அல்ல
ஆண்மை என்பது பொய், பொய், பொய்....

பெண்மை என்பது உண்மை என்றால்
பெற்ற குழந்தையை எறிவாளா?
ஆண்மை என்பதை ‘ஆமாம்‘ என்றால்
சின்னக் குழந்தையை புணர்வானா?

அதனால்....

ஆணும் பெண்ணும் ஒன்றேதான்,
அமைப்பும், அமைவும் வெவ்வேறு!

புரிந்து கொள்வோம் வாறீரோ- பின்
புணர்ந்து கொள்(ல்?)வோம் வாறீரோ!



நன்றி:வசந்தா நடேசன்.