PDA

View Full Version : முதல் கவிதை



உமாமீனா
07-02-2011, 08:02 AM
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான்
வாசித்த முதல் கவிதை "அம்மா"

அமரன்
07-02-2011, 08:06 PM
மெய்யில் துவங்கும் இலக்கணப் பிழைக் கவிதை.. ம்மா...

முதலுக்கு மோசமில்லை:)

உமாமீனா
08-02-2011, 04:57 AM
மெய்யில் துவங்கும் இலக்கணப் பிழைக் கவிதை.. ம்மா...

முதலுக்கு மோசமில்லை:)

நன்றி - அதுவும் சரிதான் .....அதான் சரி (பிழை பொறுக்க மற்றும் மறக்க)

முகம்மது ஹுமாயூன்
08-02-2011, 06:52 AM
கவிதை அழகு.....
எங்கோ படித்த நினைவு...
வாழ்த்துக்கள்......

Nivas.T
08-02-2011, 08:39 AM
அம்மா என்ற வார்த்தைக்குள் அனைத்தும் அடங்கும்

அழகான கவிதை