PDA

View Full Version : என்னைப்பற்றி என் கிறுக்கல்



ஷீஜா ப்ரியா
06-02-2011, 08:53 AM
எனது பெயர்....ஷீஜா ப்ரியா.
சொந்த ஊர்.....ஈரோடு.
படிப்பு..எம்.எஸ்.ஸி,விலங்கியல்,3ம் ஆண்டு.
பிறந்த நாள்..;12.12.1984.
தமிழ்மன்றத்தில் இணைந்ததிற்கு மகிழ்ச்சியடைகிறேன்.எனது தோழியின் அறிமுகத்திலால் இதில் இணைந்தேன்.
போழுதுபோக்கு,சொல்லிக்கொள்ளும்படி ஏதும்மில்லை.
என்றும் அன்புடன்..
ஷீஜா ப்ரியா......

கீதம்
06-02-2011, 09:04 AM
நல்வரவு ஷீஜா ப்ரியா. மன்றத்தில் இணைந்துவிட்டீர்கள் அல்லவா? இனி சொல்லிக்கொள்ளும்படி பொழுதுபோகும்.:)

ஷீஜா ப்ரியா
06-02-2011, 09:18 AM
நன்றி தங்கள் வரவேற்புக்கு

M.Jagadeesan
06-02-2011, 09:29 AM
வருக! ஷீஜா பிரியா! அவர்களே!

ஷீஜா ப்ரியா
06-02-2011, 09:31 AM
நன்றி தங்கள் வரவேற்பிற்கு

உமாமீனா
06-02-2011, 09:34 AM
வருக வருக - வாங்க பழகுவோம்

நாஞ்சில் த.க.ஜெய்
06-02-2011, 09:42 AM
வாருங்கள் ...தொடரட்டும் உங்கள் பதிவுகள் இன்றே!.

முரளிராஜா
06-02-2011, 10:32 AM
வருக வருக தோழி

அமரன்
06-02-2011, 10:58 AM
வாருங்கள் பிரியா. மன்றத்தில் உரிமையுடன் சுவாசியுங்கள். ஆலோசனைகள் தேவைப்பட்டாலோ சந்தேகங்கள் எழுந்தாலோ நிர்வாகத்துடன் தயங்காமல் தொடர்புகொள்ளுங்கள்.

பாரதி
06-02-2011, 11:11 AM
வணக்கம். வாருங்கள்.

கௌதமன்
06-02-2011, 02:12 PM
வாருங்கள் தோழி அன்பான வரவேற்புகள்!

மன்றத்தில் பொழுதும் போக்கலாம், பழுதும் போக்கலாம்.

Mano.G.
06-02-2011, 03:39 PM
மன்றத்தில் புது உறவுகளின் வரவுகள்
மேலும் மெருகூட்ட வாழ்த்துக்களும்
வணக்கமும்.

மனோ.ஜி

பிரேம்
07-02-2011, 11:57 AM
ஹைய்யோ..நம்ம தலைவர் பொறந்த நாளு..
வாங்கோ..வாங்கோ..:aktion033:

ஆளுங்க
07-02-2011, 04:27 PM
வாருங்கள் தோழி!!

ஜனகன்
10-02-2011, 09:48 AM
வாருங்கள் ஷீஜா பிரியா!
அன்பான வரவேற்புகள்!

சிவா.ஜி
10-02-2011, 05:39 PM
வாருங்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.

குணமதி
15-02-2011, 03:34 PM
வருக, வருக!

sarcharan
16-02-2011, 07:37 AM
வாருங்கள் வாழ்த்துக்கள். கலக்குங்கள்.. :aetsch013::aetsch013:

govindh
16-02-2011, 08:14 AM
வணக்கம் ஷீஜா ப்ரியா.
வருக.... வருக...

செல்வா
23-02-2011, 01:10 PM
இனிய வரவேற்புகள் நண்பரே...!

அனுராகவன்
04-03-2011, 04:11 PM
வாருங்கள் நண்பரே!!
என் நன்றியும் ,வாழ்த்தும்
வாங்க ஷீஜா ப்ரியா...