PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே



vazu
05-02-2011, 02:56 PM
வணக்கம் நண்பர்களே
எனது பெயர் வாசுதேவன் காஞ்சிபுரத்தில் இருந்து..
நான் ஒரு mca பட்டதாரி..

பாரதி
05-02-2011, 02:58 PM
வணக்கம் வாசு. வாருங்கள்.

அக்னி
05-02-2011, 02:58 PM
வருக வாசு அவர்களே...
மன்றமெங்கும் வாசம் வீசி வாசம் செய்ய
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

முரளிராஜா
05-02-2011, 03:06 PM
வருக வாசு தமிழ் மன்றத்திர்க்கு

M.Jagadeesan
06-02-2011, 03:24 AM
வருக வாசு அவர்களே!

நாஞ்சில் த.க.ஜெய்
06-02-2011, 08:42 AM
வாருங்கள் நண்பரே அளியுங்கள் உங்கள் பங்களிப்பினை....

கீதம்
06-02-2011, 09:13 AM
அன்பான வரவேற்புகள் நண்பரே.

அமரன்
06-02-2011, 11:49 AM
வாங்க வாசு.

ஒருவருக்கொருவர் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வோம்.

கௌதமன்
06-02-2011, 02:17 PM
வருக வாசுதேவன்

அன்பான வரவேற்புகள்

Mano.G.
06-02-2011, 03:37 PM
வாழ்த்துக்கள்

தமிழ்மன்றத்தில் தாங்களை வரவேற்பதில் மிக்கமகிழ்ச்சி

மனோ.ஜி

vazu
07-02-2011, 08:57 AM
நன்றி நன்றி:)

என்னை வரவேற்ற நல் உள்ளங்கள் அனைத்திற்கும் நன்றி நன்றி:)

உமாமீனா
07-02-2011, 09:15 AM
வாங்க பட்டதாரி வாங்க அலசுவோம்

சிவா.ஜி
10-02-2011, 05:36 PM
வாருங்கள் வாசு. பங்கேற்க ஏதுமில்லை காசு. பழகுவது இங்கே லேசு....பழகலன்னாதான் லாஸூ.

வாழ்த்துக்கள்.

குணமதி
15-02-2011, 03:35 PM
வருக, வருக!

sarcharan
16-02-2011, 08:12 AM
வாருங்கள் வாசு
மன்றமெங்கும் வாசம் செய்ய வாழ்த்தி வரவேற்கின்றேன்...

govindh
16-02-2011, 08:20 AM
வணக்கம் வாசு.
வருக...வருக...

செல்வா
23-02-2011, 01:09 PM
மன்றில் வந்த தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...!

அனுராகவன்
04-03-2011, 04:12 PM
வாருங்கள் நண்பரே!!
என் நன்றியும் ,வாழ்த்தும்
வாங்க வாசு..