PDA

View Full Version : மன இறுக்கம் தளர??!!!!



உமாமீனா
02-02-2011, 06:47 AM
அந்த எலியப் பாத்து எல்லா பூனைகளும் பயப்படுதே ஏன் சார்? அது வீட்டுல எலியாம், வெளில புலியாம்.. அதான்.




டேய் சிகரெட் புடிக்காதடா.. ஏன்டா அப்படி சொல்ற? சிகரெட் புடிச்சா புற்றுநோய் வரும்டா... எங்கிட்டயேவா.. எத்தனை வருஷமா சிகரெட் புடிச்சிக்கிட்டு இருக்கேன். வெறும் புகைதான் வருது




ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய்ப்பாத்தியா? பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம்




டாக்டர்... டாக்டர்...! இவனை நாய் கடிச்சிடுச்சி டாக்டர்...! பாருங்க டாக்டர்... அய்யையோ நாய் கடிச்சிடுச்சி டாக்டர்...! யோவ்! இவனதான நாய் கடிச்சிடுச்சி... நீ ஏன்்யா குலைக்கறே?

பிரேம்
02-02-2011, 08:25 AM
:lachen001:

Kalai_21
05-02-2011, 03:58 PM
[LIST]
டேய் சிகரெட் புடிக்காதடா.. ஏன்டா அப்படி சொல்ற? சிகரெட் புடிச்சா புற்றுநோய் வரும்டா... எங்கிட்டயேவா.. எத்தனை வருஷமா சிகரெட் புடிச்சிக்கிட்டு இருக்கேன். வெறும் புகைதான் வருது





ரூம் போட்டு யோசிப்பீங்களோ..?.