PDA

View Full Version : தலைப்பற்றக் குறுங்கவிதை



ஆதி
28-01-2011, 11:25 AM
ஒன்றும் பெரிதாய் நிகழ்ந்துவிடவில்லை
இக்கணத்தில்
இக்கவிதை எழுதுதலை தவிர
அதிலும் இல்லை
எழுத* ஒன்றும்..

ஆதி
28-01-2011, 11:37 AM
இக்கணத்தைப் பற்றி சொல்ல*
என்ன இருக்கிறது ?

இருக்கிறது!

இக்கவிதை....

CEN Mark
28-01-2011, 03:16 PM
ஒன்றும் பெரிதாய் நிகழ்ந்துவிடவில்லை
இக்கணத்தில்
இக்கவிதை எழுதுதலை தவிர
அதிலும் இல்லை
எழுத* ஒன்றும்..

இக்கணத்தைப் பற்றி சொல்ல*
என்ன இருக்கிறது ?
இருக்கிறது!
இக்கவிதை.


ஒன்றும் பெரிதாய் சொல்லிவிடப்போவதில்லை
இக்கணத்தில்
இக்கவிதை நன்று என்பதைத் தவிர