PDA

View Full Version : உங்கள் குழந்தைக்கான மென்பொருள்



முரளிராஜா
24-01-2011, 05:26 AM
உங்கள் குழந்தையின் கணித அறிவை மேம்படுத்துவதற்காக இந்த மென்பொருள் பயன்படும். இந்த மென்பொருள் மூலம் கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல்,சதவிகிதம் போன்றவற்றை உங்கள் குழந்தைகளை செய்ய சொல்லி அவர்களின் கணித அறிவை வளர்க்களாம்.

http://www.4x4software.nl/english/screens/start4pen.png

http://www.educational-freeware.com/images/rekentest/test.gif
இதன் அளவு வெறும் 4 எம் பி.
இந்த மென்பொருளை பதிவிறக்க இங்கு (http://www.4x4software.nl/files/rt401.zip) சொடுக்கவும்.
இதன் அடிப்படை பதிப்பு மட்டும் இலவசமாக வழங்கபட்டுள்ளது.

நன்றி 4x4software

எந்திரன்
28-01-2011, 04:28 AM
என் குழந்தைக்கு இன்னும் இதெல்லாம் பயன்படுத்தும் அளவுக்கு வளரவில்லை. பிற்காலத்தில் பயன்படும் நன்றி

ananthan
23-07-2011, 09:45 AM
நன்றி நண்பரே

ஷீ-நிசி
23-07-2011, 03:19 PM
நன்றி நண்பரே!

jollyjegan
12-09-2011, 10:15 AM
நன்றி நண்பரே :):):):)

vseenu
20-09-2011, 02:58 PM
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

sunson
05-01-2012, 02:33 PM
பகிர்தலுக்கு நன்றி.

jkumarramana
16-03-2012, 03:24 AM
மிக்க நன்றி

இராஜேஸ்வரன்
16-03-2012, 07:00 AM
மிகவும் உபயோகமான தகவல். என் பேத்திக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.

siva54
19-03-2012, 08:00 AM
:lachen001:

sunson
14-10-2012, 04:51 PM
பகிர்தலுக்கு நன்றி, நிச்சயம் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளது.

rema
17-10-2012, 03:12 AM
நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி !.

செல்வா
17-10-2012, 03:55 AM
பகிர்வுக்கு நன்றி நண்பரே. உபயோகித்துப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.