PDA

View Full Version : நவம்பர்'30,ஞாயிற்றுக்கிழமை - செய்திகள் தருவ&#



poo
30-11-2003, 02:35 PM
சந்திரிகாவின் சமரச திட்டத்தை நிராகரித்தார் ரணில்- அதிகார சண்டை தொடர்கிறது!

http://www.dinakaran.com/daily/2003/Nov/30.../topstory1.html


தமிழக அரசு மதுபானக் கடைகள் இன்றுமுதல் முறைப்படி விற்பனையை தொடங்கியது!

http://www.dinamalar.com/2003nov30/fpnews1.asp


டெல்லி உட்பட 4-மாநில தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை!

http://www.dinakaran.com/daily/2003/Nov/30.../topstory0.html


அவசியம் உணர்ந்து நதிகள் இணைப்பு திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - நீர் இணைப்பு ஆணையத்தின் தலைவர் கூறுகிறார்!

http://www.dinamalar.com/2003nov30/fpnews6.asp

இளசு
30-11-2003, 10:07 PM
நதிகள் இணைந்து பாரதி கண்ட கனவு(கள்) பலிக்கட்டும்.

செய்திகளுக்கு நன்றி பூ..

puppy
01-12-2003, 04:10 AM
நதிகள் இணையுமா நம் காலத்திற்க்குள்......பார்ப்போம் ...இப்போதைக்கு
காகிதத்தில் இணைந்தாலே பெரிய விஷயம் தானே