PDA

View Full Version : Ms Access உதவி தேவை



ஸ்ரீதர்
22-01-2011, 09:07 AM
அன்பு நண்பர்களே !!

MS Access உபயோகித்து சரக்குகளின் வரத்து டேட்டாவினை ஆராய வேண்டியிருக்கிறது.

குறிப்பாக MS Access query உபயோகத்தைப்பற்றி மின்நுல்கள் இருப்பின் அதனை பகிருமாறு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்

நன்றி

முரளிராஜா
22-01-2011, 12:07 PM
உங்களுக்காக அலசி ஆராய்ந்ததில் கீழ்கண்ட தளங்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.
microsoft access 2007 tutorial(இது cd வடிவத்தில் உள்ளது)
http://www.fileserve.com/file/RJXpxrG/cfe-vtcma2007.part1.rar
http://www.fileserve.com/file/9c2q5D8/cfe-vtcma2007.part2.rar
http://www.fileserve.com/file/urQEJeN/cfe-vtcma2007.part3.rar
http://www.fileserve.com/file/8KKhT9D/cfe-vtcma2007.part4.rar

கோப்பாக பெறவேண்டுமாயின்
http://ebooksx.com/Free-PDF-A-Quick-Microsoft-Access-2007-Tutorial-in-title.html

இவை உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

முரளிராஜா
22-01-2011, 12:20 PM
6 எம் பி அளவுள்ள pdf கோப்புக்கு இங்கு (http://www.imse.hku.hk/imse1013/2009/PDF/A_Quick_Microsoft_Access_2007_Tutorial.pdf) பதிவிறக்கி கொள்ளவும்.

ஸ்ரீதர்
23-01-2011, 02:10 AM
நண்பர் முரளிராஜா அவர்களுக்கு மிக்க நன்றி. தரவிறக்கம் செய்து முயற்சித்துப்பார்க்கிறேன் ..

jayashankar
23-01-2011, 07:24 AM
அட! ஒரு சிடி அளவு விசயங்களை அள்ளித் தெளித்திருக்கின்றாரே முரளி அவர்கள்....!

பாராட்டுகள் முரளி