PDA

View Full Version : தமிழ் மன்ற உறவுகளுக்கோர் விருந்து... முதல் விருந்தினர்..கௌதமன்.



Hega
14-01-2011, 04:18 PM
சாப்பிட்டோர் திரி தேடும் கௌதமன் அவர்களுக்காக ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மெனக்கெட்டு நான் செய்த பதர்த்தங்கள் செய்ய போகும் பதார்த்தங்களையெல்லாம இங்கே பகிரப்போகிறேன்.


ஆதலால் பந்திக்கு முந்துங்கோ.....

பாலகன்
14-01-2011, 04:20 PM
நான் கையில தட்டுடன் காத்திருக்கேன் தாயே! :D

Hega
14-01-2011, 04:23 PM
கௌதமன் சார் சுவிஸ் வருவதா சொன்னதால் அவருக்காக அல்ப்ஸ் மலைமேலே விருந்தோன்று தயார் செய்யலாமான்னு நினைச்சேன்.

ஆனால் அப்புறம் ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு ஆராய்ச்சியிலே இருப்பவரை கொண்டு மலை உச்சியில் விட்டால் அங்கேயும் ஏதாவது ஆராய்ச்சியில் இறங்கிருவாரோன்னு பயத்தில் எங்க வீட்டிலேயே விருந்து படைச்சாச்சு..


அவருக்காக ஸ்பெசலாக கடலில் பிடித்த மீன் இது...


http://surferjerry.com/wp-content/uploads/2008/09/0013-giant-catfish.jpg

Hega
14-01-2011, 04:26 PM
நான் கையில தட்டுடன் காத்திருக்கேன் தாயே! :D


தட்டு மட்டுமா துட்டும் இருக்கா சாரே..
துட்டகொடுத்திட்டு இதை தூக்கிட்டு போங்கப்பா..





பெரிய்ய்ய பூசணிக்காய்..(1689 Lbs or 766 Kg).

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/a422_pumpkin.jpg

கௌதமன்
14-01-2011, 04:32 PM
சமைச்சு தரேன்னு சொல்லிட்டு இப்படி ஆதி மனிதனைப் போல பச்சையாச் சாப்பிடச்சொன்னா எப்படி? விருந்தாளியை இப்படியா கவனிக்கிறது?

Hega
14-01-2011, 04:41 PM
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா இப்படி அவரப்பட்டால என்னாகுறது சாரே.

மீன் பிடிச்சாச்சு. இனி அதை சீயககாய்ய்ய்ய்ய்ய்ய் தூள் போட்டு நல்லா சோப்புஷாம்புல்லாம் போட்டு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா துவைச்சி கழுவி அப்புறமா தானே சமைக்கணும்.

சரி சரி உங்களுக்கு பசிக்குதுன்னா இதோ உங்களுக்காக ஸ்பெசலா செய்து வைச்சிருக்க்கேன்.

சாப்பிட்டுக்கோங்க....அப்புறம் மீன் கொழம்பு சாப்பிடலாம்





http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/giant-burger.jpg

உமாமீனா
01-02-2011, 11:14 AM
எனக்கும் கிடைக்குமா?

கௌதமன்
07-02-2012, 05:21 PM
நீண்ட விடுப்புக்குப் பிறகு நண்பர் வந்து விட்டார். இனிமேலாவது விருந்து பரிமாறப்படுமா?

Hega
07-02-2012, 05:51 PM
ஹாஹா

இப்படி கூட திரி ஆரம்பித்தேனா.:lachen001: படிக்கவே சிரிப்பு சிரிப்பாய் வருது கௌதமன் அவர்களே..

நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன்.

அமரன்
07-02-2012, 09:22 PM
பக்கத்து நாட்டில இருக்கிற எங்களுக்கு ஒன்றும் இல்லையா?

அன்புரசிகன்
07-02-2012, 09:40 PM
பக்கத்து நாட்டில இருக்கிற எங்களுக்கு ஒன்றும் இல்லையா?

ஏய்யா??? ஏதோ சூடானில வாடிப்போய் இருக்கிறமாதிரி கேக்குறீங்க.... வீட்ல சரியான பட்டினியோ???

அமரன்
07-02-2012, 09:43 PM
ஏய்யா??? ஏதோ சூடானில வாடிப்போய் இருக்கிறமாதிரி கேக்குறீங்க.... வீட்ல சரியான பட்டினியோ???

நீங்க நினைக்கிற மாதிரில்லாம் இல்லங்கோ...

அன்புரசிகன்
07-02-2012, 09:46 PM
நீங்க நினைக்கிற மாதிரில்லாம் இல்லங்கோ...
அப்போ எப்படி இருக்கிறீங்க??

Hega
09-02-2012, 10:03 PM
பக்கத்து நாட்டில இருக்கிற எங்களுக்கு ஒன்றும் இல்லையா?



உங்களுக்கு இல்லாததா அமரன் சார்.:fragend005:

எப்போ சுவிஸ் வர போகின்றீர்கள் என சொல்லுங்கள் அல்ப்ஸ் மலை உச்சியில் விருந்தே வைத்து விடுகிறேன்.

அமரன்
09-02-2012, 10:08 PM
சாரா..........!!!!!

நான் வரவே இல்லை...

Hega
09-02-2012, 10:18 PM
அப்போ யாராம்..

சேரா... டேபிளான்னு சொல்லுங்க.:cool:

Hega
12-02-2012, 10:28 PM
http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/breadbuttpud_450x300.jpg


பிரெட் கேக் புடிங்.

1,000 சிலைஸ் பிரெட், 70 ஆப்பிள் 56 பெரிய முட்டை கொண்டு 49 மணி நேரம் மெனக்கெட்டு செய்திருக்காங்க பிரிட்டிஸ்கார சமையல் காரங்க.

Hega
13-02-2012, 07:01 PM
http://surferjerry.com/wp-content/uploads/2008/09/0013-giant-catfish.jpg