PDA

View Full Version : நிலா



CEN Mark
14-01-2011, 11:29 AM
மயக்கம் தந்தவளை மனதில் ஏந்தி
மஞ்சத்தில் உடலை கிடத்தி
கண்களால் கைது செய்தேன்
(சன்னல்) சட்டத்தின் பார்வையில்
வட்டமாய் வெண்ணிலா!!!!