PDA

View Full Version : சன்னல்



CEN Mark
14-01-2011, 11:26 AM
கட்டம் போட்ட வானம்
கட்டத்துக்குள் மேகம்
கட்டம் தாவும் வானத்து
கிருஷ்ணப்பருந்து
சன்னமான காற்று
அசையாத மேகம்
கட்டம் கலைத்தது
தாழ் உடைத்த சன்னல்