PDA

View Full Version : கண்ணாடி



CEN Mark
14-01-2011, 11:23 AM
அரசியல் வாதியைப்போல்
ஈறை பேனாக்கும்
பேனை பெருச்சாளியாக்கும்
வௌவாலாய் என்காதுகளில்..
மூக்கில் அமர்ந்து கண்ணைப்பார்த்து
கதை சொல்லும் என்
மூக்குக்கண்ணாடி