PDA

View Full Version : பொழுது போகவில்லையா..?



பாரதி
10-01-2011, 02:56 PM
உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், நேரம் அதிகம் இருக்கிறதென்றால் கீழ்க்கண்ட சுட்டியை தட்டுங்கள். வரும் பக்கத்தில் இருக்கும் புத்தகத்தின் வலப்பக்கத்தில் உங்கள் கேள்வி அல்லது விளக்கத்தை பிழையின்றி ஆங்கிலத்தில் தட்டச்சுங்கள். வரும் விடையைப்பாருங்கள். தொடர்ந்து நீங்கள் உரையாடலைப்போன்றே செய்ய இயலும்.


http://pandorabots.com/pandora/talk?botid=c96f911b3e35f9e1

மதி
10-01-2011, 03:20 PM
மிக்க நன்றி.. நன்றாக பொழுது போகும்..இனி. :)

உமாமீனா
08-02-2011, 06:56 AM
நல்ல பொழுதுபோக்கு - பகிர்ந்தமைக்கு நன்றி

sarcharan
08-02-2011, 08:01 AM
கொள்ளாம் நன்னாயிட்டுண்டு