PDA

View Full Version : ENNAI PATRI



shah
10-01-2011, 02:33 PM
ELLORUKKUM VANNAKKAM, EN PAYAR SHAH MANDRATHIRKU PUDIYAVAN
ENNAI VAZHI NADATHINAL MAZHILCHI ADAIVEN NANDRI.

கௌதமன்
10-01-2011, 02:39 PM
தமிழ்..
தமிழில்....
நண்பா!!

குணமதி
11-01-2011, 03:28 PM
வருக, வருக!

தமிழில் எழுத மன்றத்தில் உள்ள உதவியைப் பயன்படுத்திக் கொள்ளளுங்கள்.
தமிழில் எழுதும் உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நாஞ்சில் த.க.ஜெய்
11-01-2011, 07:25 PM
அமுது தமிழில் தமிழமுது பருக வருக ....உளமார தொடர்க தமிழில் ....வேண்டாம் ஆங்கில கலப்பு...தமிழில் தொடர மன்றம் உதவி உதவும் ....

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

vasanth30
11-01-2011, 07:26 PM
தங்களுக்கு வணக்கம் சொல்லி வரவேற்கும் வசந்த். தங்கள் கோவை செர்தவரா தமிழ்Translaterஐ பயன் படுத்துங்களேன்

vasanth30
11-01-2011, 07:29 PM
ஐயா shah தங்களுக்கு வணக்கம் சொல்லி வரவேற்கும் வசந்த். தங்கள் கோவை செர்தவரா தமிழ்Translaterஐ பயன் படுத்துங்களேன். உங்கள் பெயரில் எனக்கு கோவையில் நண்பர் உள்ளார்

ஜனகன்
12-01-2011, 06:29 PM
வருக வருக நண்பரே!

Hega
12-01-2011, 09:29 PM
வாருங்கள்..

இனிய வரவேற்புக்கள்...

M.Jagadeesan
13-01-2011, 12:58 AM
வருக! நண்பரே வருக!
தமிழில் தட்டச்சு செய்யப்பழகிக் கொள்ளவும்.

CEN Mark
13-01-2011, 04:09 PM
ELLORUKKUM VANNAKKAM, EN PAYAR SHAH MANDRATHIRKU PUDIYAVAN
ENNAI VAZHI NADATHINAL MAZHILCHI ADAIVEN NANDRI.

தமிழினிது தமிழ் மன்றமினிது. தமிழில் பதிப்பதும் இனிது.நண்பருக்கு மன்றத்தின் வாழ்த்துகள்.உங்கள் வருகையால் மன்றம் வளம் பெருகட்டும்

றெனிநிமல்
13-01-2011, 05:40 PM
வருக! நண்பரே வருக!

தமிழில் எழுத உதவவேண்டும் என்றால் கூறுங்கள் உதவ
பலர் இருக்கின்றார்கள் மன்றத்திலே.

அமரன்
23-01-2011, 09:16 PM
நல்வரவு நண்பரே!