PDA

View Full Version : மொபைல் போனில் தமிழ்......



RAJAKING_ALM
08-01-2011, 11:16 AM
மொபைல் போனில் தமிழ்......

1 ) மெசேஜ் தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும் (http://indisms.in)......
2 ) மொபைல் போனில் இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளை ( News Paper ) படிக்க இங்கு கிளிக் செய்யவும்..... (http://newshunt.com)
3 ) உங்களது கணிப்பொறியில் இருந்து இசையை ரசிப்பவரா நீங்கள் அப்படி என்றால் இது உங்களுக்காக தான் இந்த Software மூலமா நீங்க 5 .1 ரக இசையை உணர முடியும்... rajaking_alm@yahoo.com க்கு ஒரு மெயில் பண்ணுங்க " எனக்கு MUSIC Sofftware வேணும் " அவ்ளோ தான் போதும் நான் உங்களுக்கு மெயில் பண்ணுறேன் அதோட ஒரிஜினல் லைசென்சும் சேத்து தான் நண்பரே!...............

முரளிராஜா
08-01-2011, 11:32 AM
தாங்கள் அந்த மென்பொருளின் பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

றெனிநிமல்
08-01-2011, 01:36 PM
இதெல்லாம் எந்த போனுக்கு!
ஐபோனில் இவை அவைத்துமே இலவசமாகவே கிடைக்கின்றதே!

மன்றைய போன்களிலும் அனேகமாவையில் இவை இருக்கின்றதே.

நண்பர் முரளி கூறியதைபோல் மென்பொருளின் பெயரை குறிப்பிட்டால் நாங்களும் அறிந்து கொள்வோமே!