PDA

View Full Version : பிழைகளின்றி தமிழ்



நாஞ்சில் த.க.ஜெய்
08-01-2011, 05:33 AM
நகரும் வாழ்க்கையில் ஆங்கில கலப்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது இன்றும் நம் மன்றத்தில் தொடரும் படைப்புகளின் பலபிழை கள் இந்த பிழை கள் தீர நம் மன்ற நண்பர்களின் முயற்சி வரவேற்க்கதக்கது ..ஆனால் இந்த பிழை களுக்கென்று ஒரு தனி திரியே ஆரம்பிக்கலாம்,அந்த அளவிற்கு உள்ளது இந்த பிழைகள் ..ஒரு பதிவிற்கு பதில் கூறும் நண்பர்கள் அந்த பதிவில் உள்ள தவறுக்கு பதில் கூறுவது என்பது இயலாத காரியம் ...இதனை தவிர்க்க அவரவர் பதிவுகளை அவவரவர் பார்த்து பதிவிடல் நலம் ...மேலும் தவறின்றி பதிவிடும் பதிவர் களை ஊக்குவிப்பது போல் மனங்கவர் பதிவர் என்பது போல் ஏதேனும் பட்டம் கொடுத்து ஊக்குவிக்கலாம்....இது போன்று செய்வதன் மூலம் பிழைகள் குறைய வாய்ப்புகள் அமையும் ... இது என் எண்ணம் இதற்கு நம் மன்ற நண்பர்களின் பதில் .....


என்றும் அன்புடன்
த.க.ஜெய்

சொ.ஞானசம்பந்தன்
17-01-2011, 06:22 AM
மிகச் சரியான கருத்தைக் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.
சொ.ஞானசம்பந்தன்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-01-2011, 11:19 AM
தங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி நண்பரே ......

அமரன்
23-01-2011, 08:53 PM
பிழை இல்லாத தமிழ் மகிழ்ச்சிதான். ஆனால் ஆக்கங்களில் யதார்த்தம் கருதி பேச்சுதமிழ், புழக்கத் தமிழ் பயன்படுத்தப்படுகின்றன. இலக்கணப் பிழைகள் இவற்றில் தவிர்க்க இயலாதவை.

கீதம் அவர்களின் ஒரு விளையாட்டுத் திரி பிழையின்றித் தமிழ் எழுத கற்றுத் தருகிறது. அதைப் போல நீங்களுட்படப் பலரும் முயலலாம், பிழையற்ற தமிழை எல்லாருக்கும் சொந்தமாக்க.

நன்றியும் வாழ்த்தும்.