PDA

View Full Version : பதிவுகள் .. ஒரு சந்தேகம்



Hega
07-01-2011, 09:32 PM
தமிழ் மன்றத்தில் நாம் பதிவிடும் ஏதேனும் பதிவுகள் அழிந்து போது வாய்ப்பு உள்ளதா...

தள வளங்கியை கையாளும் போதோ அல்லது தானாகவோ அழியும் வாய்ப்பு உள்ளதா..


கடைசி 30 நாள் போஸ்ட் என வலது பக்கத்தில் தெரிவது..மாத அடிப்படையிலா , நாட்களின் அடிப்படையிலா...

அமரன்
07-01-2011, 10:24 PM
பதிவுகள் எப்போதும் அழியும் வாய்ப்பில்லை.

கடைசி 30 நாட்கள்..

Hega
07-01-2011, 11:18 PM
என்பதிவுகள் குறித்து சிறு குழப்பம்.
எதற்கும் நாளை கேட்கிறேன்.

உடனடி விளக்கத்திற்காக நன்றி...