PDA

View Full Version : நவம்பர்'28,வெள்ளிக்கிழமை - செய்திகள் தருவது &



poo
28-11-2003, 01:27 PM
தமிழகத்தில் நாளைமுதல் அரசு மதுக்கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் தனியார் மதுக்கடைகளை மேலும் 1 வாரத்திற்கு திறந்திருக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

http://www.dinakaran.com/daily/2003/Nov/28.../topstory0.html


எல்லையில் போர்நிறுத்தம் நீடிக்கும்- பாகிஸ்தானில் முஷாரப்பை சந்திப்பேன் - வாஜ்பாய்!

http://www.dinakaran.com/daily/2003/nov/28.../flasnews4.html


சென்னை அருகே கள்ளச்சாராய சாவு- பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு மேலும் 30 பேர் கவலைக்கிடம்!

http://www.dinakaran.com/daily/2003/nov/28.../flasnews0.html


புலிகள் மீண்டும் போரில் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக புலிகள் தலைவர் பிரபாகரன் எச்சரித்துள்ளார்!

http://www.dinakaran.com/daily/2003/nov/28.../flasnews3.html


பாகிஸ்தான் அறிவித்துள்ள சண்டை நிறுத்தம் உள்நோக்கம் கொண்டது- அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து!

http://www.dinamalar.com/2003nov28/imp1.asp


திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபவிழா தொடக்கம்!

http://www.dinamalar.com/2003nov28/fpnews2.asp


மலேசியாவில் 30-ந்தேதி திரைப்படவிழா!

http://www.dinakaran.com/daily/2003/nov/28...flasnews15.html


மாஸ்கோ பல்கலைக்கழக தீவிபத்தில் 2 தமிழக மாணவர்கள் பலி- மேலும் 5 இந்தியகள் கவலைக்கிடம்!

http://www.dinakaran.com/daily/2003/nov/28.../flasnews5.html


அமெரிக்க அதிபர் புஷ் நேற்றிரவு திடீர் பயணமாக ஈராக் சென்றார்!

http://www.dinamalar.com/2003nov28/imp30.asp

முத்து
28-11-2003, 01:29 PM
நன்றி பூ ....

suma
28-11-2003, 09:59 PM
பூ கார்த்திகை தீபம் எப்போது என முன்கூட்டி சொல்லுங்க. இங்க ஒரு தீபம் ஏற்றவே தினம் தெரியலை இதுல எப்ப தீபம் என கேட்பது காதில் விழதுப்பா!