PDA

View Full Version : காதல்



ilamaran
05-01-2011, 07:37 PM
எல்லாம் நீயாக
எங்கே நான்

கௌதமன்
06-01-2011, 03:57 PM
என்னை நான் தேடித்தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்!

பாலகன்
06-01-2011, 04:03 PM
ஆஹா! ஒரு 10 வரிகள் குறைஞ்சி நம்ம சென் கவிதையில் நாலடியாக ஆகி இப்ப திருக்குறளைவிட சிறுசா 2 வரிகள் ஆயிடுச்சே

ஆனாலும்

என்னுள் நீ என

நான் ஒருவரியில் பதில் சொல்ல வைத்துவிட்டதே! அற்புதம்

ilamaran
06-01-2011, 05:30 PM
நன்றி நண்பர்களே

Hega
06-01-2011, 08:38 PM
எல்லாமே நீயானதால்
எங்கும் நீயில்லை

அப்படியிருக்கு நான் எங்கே என கேட்டால் என்ன செய்வது..
இருவரியில் சிறுகதையே எழுதி விட்டீர் பாராட்டுக்கள்.

CEN Mark
22-01-2011, 01:21 PM
எல்லாம் நீயாக
எங்கே நான்

அவளிடம் தீயாக.