PDA

View Full Version : (அலை பேசியின் கைவண்ணம்)சும்மா தமாசு

CEN Mark
04-01-2011, 04:11 PM
ரொம்ப நாட்களுக்கு முன்னால ரெண்டு இளம் இந்திய tailors வெளி நாட்டிற்கு சென்றார்கள். வேலை கிடைக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள். பின்னால் அவர்கள் சிறிய கடை திறந்து பெரிய நிலைக்கு வந்தார்கள். அவர்களின் தயாரிப்புதான் ADIDAS . ADIநாராயணன் & DASகுப்தா என்பதி சுருக்கமே ADIDAS . PUMA என்பதும் PUகலேந்தி மற்றும் MA ணி என்பதின் இணைப்பே. NIKE கஊட NIலவேனி மற்றும் KEசவன் என்பதின் கஊட்டுதான்.

இப்படியே SONY கஊட SOக்கலிங்கமும் அவரோட NYனைவுகளும் அப்படின்னு யாராவது சொல்லப்போறாங்க. தயவுசெய்து எதையும் அப்படியே நம்பிடாதீங்க.

கௌதமன்
04-01-2011, 04:13 PM
நம்பிட்டேங்க!

அக்னி
04-01-2011, 04:24 PM
எல்லாம் சரியாத்தான் இருக்கிற மாதிரி இருக்கு...
ஆனால், திரி தொடங்கின இடம்தான் சரியாப் படல...

Hega
04-01-2011, 08:32 PM
எல்லாம் சரியாத்தான் இருக்கிற மாதிரி இருக்கு...
ஆனால், திரி தொடங்கின இடம்தான் சரியாப் படல...

ஒருவேளை சென்மார்க் அவர்களின் உதவியால் இவர்கள் அனைவருமே கூட்டாக தமிழ் மன்றத்தில் உறுப்பினராகி விட்டார்களோ....

Hega
04-01-2011, 08:33 PM
ரொம்ப நாட்களுக்கு முன்னால ரெண்டு இளம் இந்திய tailors வெளி நாட்டிற்கு சென்றார்கள். வேலை கிடைக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள். பின்னால் அவர்கள் சிறிய கடை திறந்து பெரிய நிலைக்கு வந்தார்கள். அவர்களின் தயாரிப்புதான் ADIDAS . ADIநாராயணன் & DASகுப்தா என்பதி சுருக்கமே ADIDAS . PUMA என்பதும் PUகலேந்தி மற்றும் MA ணி என்பதின் இணைப்பே. NIKE கஊட NIலவேனி மற்றும் KEசவன் என்பதின் கஊட்டுதான்.

இப்படியே SONY கஊட SOக்கலிங்கமும் அவரோட NYனைவுகளும் அப்படின்னு யாராவது சொல்லப்போறாங்க. தயவுசெய்து எதையும் அப்படியே நம்பிடாதீங்க.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பார்வையே தனிதான் ஐயா.
கண்டு பிடிப்பு அசத்தல்..

அன்புரசிகன்
04-01-2011, 09:06 PM
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பார்வையே தனிதான் ஐயா.
கண்டு பிடிப்பு அசத்தல்..

ஆமா ஆமா. இதை கண்டுபிடித்த நீங்களும் தான்.:D

அமரன்
05-01-2011, 05:24 AM
...ம்... நடக்கட்டும்.. நடக்கட்டும்...

அக்னி
05-01-2011, 08:08 AM
ஆமா ஆமா. இதை கண்டுபிடித்த நீங்களும் தான்.:D

இதனைக் கண்டுபிடித்த உங்களைக் கண்டுபிடித்ததால்,
நானும்... :lachen001:

Hega
05-01-2011, 08:12 AM
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பார்வையே தனிதான் ஐயா.
கண்டு பிடிப்பு அசத்தல்..

ஆமா ஆமா. இதை கண்டுபிடித்த நீங்களும் தான்.:D

இதனைக் கண்டுபிடித்த உங்களைக்
கண்டுபிடித்ததால்,
நானும்... :lachen001:

எதை கண்டு பிடித்தவர்களை :fragend005:

என்னாச்சி இவங்க இருவருக்கும்..

சென்மார்க் விஞ்ஞானிங்கறதை நான் கண்டு பிடிக்கல்லையே..
அவரே ஒப்புகிட்டதுதானே..
http://www.tamilmantram.com/vb/member.php?u=15137

ஒண்னுமே புரியல்லை.....

அக்னி
05-01-2011, 08:20 AM
இப்பிடியாச்சும் விஞ்ஞானியாகிவிடலாம் என்று பார்த்தால்,
விடுறாங்கலில்லையே...

உங்களுக்கு விஞ்ஞானியாகத் தகுதியோ/விருப்பமோ இல்லை என்றால்,
பேசாம இருக்க வேண்டியதுதானே...
அதுக்கு ஏன் நிறுவல்ல நம்மளையும் சேர்க்கிறீங்க...

சிவா.ஜி
05-01-2011, 08:29 AM
அதெல்லாம் ஒண்ணுமில்ல ஹேகா...அலைபேசியில் வந்தக் குறுஞ்செய்தி என சொன்னதால்...நீங்கள் சொன்ன விஞ்ஞானியை கண்டுபிடித்ததாய் சொல்கிறார்கள்.

ஆனாலும் இப்புடியெல்லாம் யோசிக்கறவங்க அந்த விஞ்ஞானிகளுக்கும் மேலத்தான். நல்லாத்தான் யோசிக்கிறாய்ங்க....

அக்னி
05-01-2011, 08:44 AM
ஆனாலும் இப்புடியெல்லாம் யோசிக்கறவங்க அந்த விஞ்ஞானிகளுக்கும் மேலத்தான். நல்லாத்தான் யோசிக்கிறாய்ங்க....

பார்ரா... :cool:
விளக்கஞ் சொல்ல வந்துட்டாரு இன்னொரு விஞ்ஞானி... :rolleyes:

சிவா.ஜி
05-01-2011, 09:00 AM
ஏனுங் சாமி நீங்களும் விஞ்ஞானியாங்க?:aetsch013:

அக்னி
05-01-2011, 09:10 AM
ஏனுங் சாமி நீங்களும் விஞ்ஞானியாங்க?:aetsch013:

அப்போ நீங்களுமா... :rolleyes:

றெனிநிமல்
05-01-2011, 11:51 AM
துணிக்கடை விஞ்ஞானகூடமாக மாறி விட்டதா!:lachen001:

அன்புரசிகன்
05-01-2011, 12:19 PM
...ம்... நடக்கட்டும்.. நடக்கட்டும்...

ஆமா. இவரு சொல்லாட்டி மட்டும் *ஓடிடும் பாருங்க.:D

அமரன்
05-01-2011, 06:20 PM
ஆமா. இவரு சொல் ஆட்டி மட்டும் *ஓடிடும் பாருங்க.:D

ஓடினாப்பிறகு எப்படியாம் பாக்கிறது

vasanth30
05-01-2011, 07:11 PM
நம்புற மாதிரி பொய் சொல்றீக

அன்புரசிகன்
05-01-2011, 11:11 PM
ஓடினாப்பிறகு எப்படியாம் பாக்கிறது
ஓட முன்னம் எந்தக்கண்ணால பார்த்தியளோ அதே கண்ணால தான்...:eek::eek::icon_rollout:

அன்புரசிகன்
05-01-2011, 11:12 PM
நம்புற மாதிரி பொய் சொல்றீக
நம்பாத மாதிரி உண்மையச்சொன்னா மட்டும் நம்பீடுவீங்களா???:lachen001:

அமரன்
06-01-2011, 05:26 AM
ஓட முன்னம் எந்தக்கண்ணால பார்த்தியளோ அதே கண்ணால தான்...:eek::eek::icon_rollout:

இருக்கும்... ஆனால் இராது... பிறகெப்படி...:smilie_abcfra:

தூயவன்
06-01-2011, 05:38 AM
இதை படிக்க வந்த என்னை உங்கள் கமெண்ட்ஸ் மூலம் பைத்தியமாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி.:confused::confused::smilie_abcfra:

ஜானகி
06-01-2011, 05:42 AM
அவர்கள் எல்லாம் விஞ்ஞானிகள், அப்படித்தான் பேசுவார்கள்.....

நாமெல்லாம் அக்ஞானிகள், ஒன்றும் புரியாது.....

வேடிக்கை பார்க்கலாம்.....

அக்னி
06-01-2011, 11:06 AM
இதை படிக்க வந்த என்னை உங்கள் கமெண்ட்ஸ் மூலம் பைத்தியமாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி.:confused::confused::smilie_abcfra:

இது நல்லாயில்ல... சொல்லிப்புட்டன்... :sauer028::sauer028::sauer028:
தெரிஞ்சே சொன்னீங்களா... தெரியாமச் சொன்னீங்களா... என்றத விசாரிக்க,
விசாரணைக் கமிஷன் வைக்கணும்...
இல்லாட்டிக்கு ஓவியன் உண்ணும் விரதமும், அன்புரசிகன் உண்ணா விரதமும் இருப்பார்கள்...

அன்புரசிகன்
06-01-2011, 11:40 AM

நாட்டாமை.... தீர்ப்பை (எழுத்தை) மாத்து....................................:icon_shout::icon_shout::icon_shout:

அன்புரசிகன்
06-01-2011, 11:42 AM
அவர்கள் எல்லாம் விஞ்ஞானிகள், அப்படித்தான் பேசுவார்கள்.....

நாமெல்லாம் அக்ஞானிகள், ஒன்றும் புரியாது.....

வேடிக்கை பார்க்கலாம்.....

அப்ப அஞ்ஞானிங்க எப்படி பேசுவாங்க???

முதல்ல இங்க விஞ்ஞானிகள் யார் யார் என்று ஒரு பட்டியல் தாங்க.. நான் ஒருத்தர் மட்டும் என்று நினைச்சேன்...:lachen001:

ஓவியன்
06-01-2011, 11:57 AM
இல்லாட்டிக்கு ஓவியன் உண்ணும் விரதமும், அன்புரசிகன் உண்ணா விரதமும் இருப்பார்கள்...

ஹீ, ஹீ..!!!

உண்ணும்/உண்ணா விரதத்தின் முடிவில் ஓவியன் அன்புரசிகனாகவும், அன்புரசிகன் ஓவியனாகவும் மாறணும்னு தானே இப்படி... :D

அக்னி
06-01-2011, 01:48 PM
நாட்டாமை.... தீர்ப்பை (எழுத்தை) மாத்து....................................:icon_shout::icon_shout::icon_shout:
நாம ஒரு தடவ எழுதீட்டம்னா.., எடிட் பட்டன தட்டவே (இதுக்கு மட்டும்) மாட்டம்ல...
~
விஜய் சவடால் சங்கம்

ஹீ, ஹீ..!!!

உண்ணும்/உண்ணா விரதத்தின் முடிவில் ஓவியன் அன்புரசிகனாகவும், அன்புரசிகன் ஓவியனாகவும் மாறணும்னு தானே இப்படி... :D
சமனிலையாகேக்க ஜூஸ் குடிச்சு முடிச்சுக்கலாமில்ல...

அப்ப அஞ்ஞானிங்க எப்படி பேசுவாங்க???

முதல்ல இங்க விஞ்ஞானிகள் யார் யார் என்று ஒரு பட்டியல் தாங்க.. நான் ஒருத்தர் மட்டும் என்று நினைச்சேன்...:lachen001:
அஞ் ஞானிங்க அப்பிடித்தான் பேசுவாங்க...
~
...யானந்த கொள்கைபரப்புச் சங்கம்

மத்தவங்க விஞ்ஞானியா இருக்கிறதில ஏன் இந்த வயித்தெரிச்சல்...

உமாமீனா
01-02-2011, 11:34 AM
அட இது என்ன புது குழப்பம்? நம்பிட்டோம் அய்யா

அன்புரசிகன்
02-02-2011, 12:39 AM
அட இது என்ன புது குழப்பம்? நம்பிட்டோம் அய்யா

குழப்பத்தில நம்பினா அது சரியா வராது.. திரும்ப வந்து படிச்சு தெளிஞ்சு அப்புறமா நம்புங்கோ...:D