PDA

View Full Version : 1/1/2011



நாகரா
01-01-2011, 01:43 AM
அன்பாம் ஏகனில்(1)
நன்றே ஒன்றி(1)
இரு(2) பூரணமாய்(0)
அன்பின் ஊடகமாய்(11)!

Hega
01-01-2011, 09:05 PM
விளக்கம் அருமை நாகரா..

ஜானகி
02-01-2011, 01:05 AM
பார்க்குமிடமெல்லாம் பராபரமே என்பதனை நிரூபித்துவிட்டீர்கள். அருமை !

அமரன்
02-01-2011, 08:26 AM
நல்ல சிந்தனை

பாராட்டுகள்.

சிவா.ஜி
02-01-2011, 11:37 AM
மிக உயர்ந்த சிந்தனை. வாழ்த்துக்கள் நாகரா.

நாகரா
06-01-2011, 10:46 AM
பின்னூட்டமிட்டு ஊக்குவித்த அன்பர்களுக்கு நன்றி