PDA

View Full Version : பிரபலங்களின் அனிமேஷன்



neechalkaran
30-12-2010, 01:25 AM
http://2.bp.blogspot.com/_NQHPG513FHQ/TRVikGWOQdI/AAAAAAAAAIk/S98ELjdNqy4/soniya_gandhi.gif (http://neechalkaran.blogspot.com/2010/12/celebrities-animation.html)
எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://4.bp.blogspot.com/_NQHPG513FHQ/TRVikXkkYlI/AAAAAAAAAIw/wgKd_GAE-zE/rajini.gifரஜினி: (http://neechalkaran.blogspot.com/2010/12/celebrities-animation.html)
நான் நூறு தொடவ கண்ணடிச்சா நூற்றியொன்னாவது தொடவையும் அடிப்பேன்னு அர்த்தம்

http://2.bp.blogspot.com/_NQHPG513FHQ/TRVitJR7a6I/AAAAAAAAAI4/R1Rkw8ecEFg/ajith.gifஅஜித்: (http://neechalkaran.blogspot.com/2010/12/celebrities-animation.html)
பாராட்டு விழாயில்லை புத்தாண்டு ;விழானால வந்தேனே.  என்ன புரியுதா?

http://2.bp.blogspot.com/_NQHPG513FHQ/TRVitetOPkI/AAAAAAAAAI8/0Q08DySsIx0/vijay.gifவிஜய் : (http://neechalkaran.blogspot.com/2010/12/celebrities-animation.html)
இனி, அடுத்த வருஷம் புதுப் படத்துடன் சந்திக்கிறேன்

http://2.bp.blogspot.com/_NQHPG513FHQ/TRVitqPcFbI/AAAAAAAAAJA/WgNVAD0Mn-s/vadivelu.gif (http://neechalkaran.blogspot.com/2010/12/celebrities-animation.html)
நம்மல வச்சு யாரும் காமெடி கிமடி செய்யலையே

http://1.bp.blogspot.com/_NQHPG513FHQ/TRViks8qCPI/AAAAAAAAAI0/H2KtbEa0fBg/rajinikanth.gif (http://neechalkaran.blogspot.com/2010/12/celebrities-animation.html)

மேலும் அனிமேஷன் பார்க்க (http://neechalkaran.blogspot.com/2010/12/celebrities-animation.html)
அனிமேஷன்ல புதுசு புதுசா ஏதாச்சும் புரிஞ்சா கொஞ்சம் கமெண்டுல சொல்லுங்க

பாலகன்
30-12-2010, 03:53 AM
வித்தியாசமான முயற்சி நண்பரே!

தொடருங்கள் உங்கள் அனிமேசன் படைப்புகளை

பாராட்டுக்கள்

muralidharan
30-12-2010, 06:46 AM
SUPER

நேசம்
30-12-2010, 07:02 PM
அட நல்லா இருக்கே...

அமரன்
30-12-2010, 08:41 PM
நல்ல வேலை நீச்சல்காரரே!

Hega
31-12-2010, 09:33 AM
அருமையான சிந்தனை.

தொடருங்கள்..

ஜனகன்
31-12-2010, 12:04 PM
நல்லாருக்கு நீச்சல்காரரே!


உங்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
01-01-2011, 07:58 AM
எங்கே என்னோட படத்தை காணவில்லை?;):D

நல்லா இருக்கு.

arun
01-01-2011, 09:42 AM
வித்தியாசமாக இருந்தது நீச்சல்காரரே பாராட்டுக்கள்

சூறாவளி
01-01-2011, 11:22 AM
ரசிக்க வைத்து விட்டிர்...

நன்றி..

srisha
01-01-2011, 01:31 PM
மிக நன்றாக இருக்கிறது

KAMAKSHE
01-01-2011, 02:13 PM
கமல் என்ன சொல்றாரு?

“ நான் இந்த அளவு வாயைத் திறந்து பேசினாலும் கூட எல்லாரும் ஒண்ணும் புரியலேங்கறாங்க!! அது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாவும், எனக்கே குழப்பமாகவும் இருக்கு” ன்னு வெச்சுக்கலாமா??

கௌதமன்
01-01-2011, 05:30 PM
கமல் என்ன சொல்றாரு?

“ நான் இந்த அளவு வாயைத் திறந்து பேசினாலும் கூட எல்லாரும் ஒண்ணும் புரியலேங்கறாங்க!! அது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாவும், எனக்கே குழப்பமாகவும் இருக்கு” ன்னு வெச்சுக்கலாமா??

திரியை மாத்தி ஒட்டிட்டீங்க! வேறொன்னுமில்ல!

நாஞ்சில் த.க.ஜெய்
08-01-2011, 02:40 AM
அசைபடங்களின் அணிவகுப்பு தொகுப்பு அழகு அதிலும் புலிகேசியின் கண்ணசைவு மிகவும் அருமை ...
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

உமாமீனா
12-02-2011, 10:29 AM
அருமையாக அசத்தியுள்ளிர்கள் பாராட்டுக்கள் - என்னை கவர்ந்தது வடிவேலு தான்