PDA

View Full Version : கோணம்



CEN Mark
29-12-2010, 04:46 PM
தொழில் மறந்து
வீடு துறந்து
தமிழ் மன்றத்தில்
துறவறம் பூணுவது - உள்
மனதின் சமரசத்திற்கு
எதிர் வினையாய்....

உயிரின்
உள் விஞ்ஞானத்தை
ஆன்மிகமும்...
உடலின்
வெளி விஞ்ஞானத்தை
நாத்திகமும்....

அவரவர் பார்க்கும் கோணம்
வேறு வேறாய் ..

பாலகன்
29-12-2010, 04:58 PM
கோணம் மாறினால் எல்லாமே தவறாகிவிடுகிறதே
அருமையான கவிதை

CEN Mark
29-12-2010, 05:01 PM
கோணம் மாறினால் எல்லாமே தவறாகிவிடுகிறதே
அருமையான கவிதை


!!!!!!!!!!!!!!!!!!!றி

பாலகன்
29-12-2010, 05:08 PM
!!!!!!!!!!!!!!!!!!!றி
வெறி அதிகமாகி இன்னும் நிறைய கவிதைகள் பதிப்பீர்கள் என்று பார்த்தால்

நன்றியா! சரி சரி

CEN Mark
30-12-2010, 03:44 AM
வெறி அதிகமாகி இன்னும் நிறைய கவிதைகள் பதிப்பீர்கள் என்று பார்த்தால்

நன்றியா! சரி சரி

ஹா!ஹா!ஹா!..