PDA

View Full Version : சுவடுகள் 2010



mgandhi
26-12-2010, 04:38 PM
ஐனவரி

2* ***** கடுமையான பனி மூட்டத்தால் உத்தரப்பிரதேசத்தில் 3 ரயில்கள் விபத்துக்கள் நடந்தன 10 பேர் பலியாகினர்

3 அரசு போக்குவரத்துக் கழகம் டிரைவர்கள் பஸ் ஓட்டும்போது செல்போன் பேச தமிழக அரசு தடை விதித்த்து

6 பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை இலங்கையில் மறைவு.

9 தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கலானது

11 நூறு ஆண்டுகளாக புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்து வந்த தமிழக சத்தப் பேரவை யின் கடைசி கூட்டத்தொடர் முடித்த்து.


13 தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா சரண் பொறுப்பேற்றார்

17 ஆந்திர முன்னால் முதல்வர் ஓய. எஸ். ராஜசேகர்ரெட்டி மரணம் விபத்துதான் என விசாரனை குழு அரிக்கை தாக்கல் செய்த்து

17 மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசு மறைந்தார்.

30 திருச்சி விழுப்புரம் இடையிலான ரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டது

mgandhi
26-12-2010, 04:39 PM
பிப்ரவரி



1 மாயாவதி சிலைகளை பாதுகாக்க 14 கோடி ரூபாய் செலவு

1 பிரபாகரன் இறப்பு சான்றிதழ் : சி.பி.ஐ.,க்கு தரவில்லை இலங்கை


2 பிரபாகரன் மரண சான்றிதழ்: சி.பி.ஐ.,க்கு வந்து விட்டது


2 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சாதனை: இரண்டு 'கிராமி' விருதுகள் பெற்றார்

3 இயல், இசை, நாட்டிய கலைஞர்களுக்கு அரசு விருது

3 ஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் பலி

4 ஜோதிபாசுவின் மூளை வெட்டி எடுத்து பாதுகாப்பு

4 துபாய் கடலில் செயற்கை தீவுகள்

5 கூடங்குளம் அணுமின்நிலையத்தில்சர்வதேச வேனோ குழு ரகசிய ஆய்வு

5 லிபியா சரக்கு கப்பல் கடத்தல்

6 சிதம்பரத்தில் உலக சைவப்பேரவை மாநாடு:பிரம்மாண்ட பேரணியுடன் துவங்கியது

6 கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

7 காந்தி கொலை வழக்கு:நடந்த மாளிகைமியூசிமாகிறது

7 பிரபாகரன் வசித்த ரகசிய இடம் கண்டு பிடிப்பு ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல்

8 காஷ்மீர் பனிச்சரிவு : 400 ராணுவ வீரர்கள் சிக்கினர்

8 நடுவானில் விமானங்கள் மோதல் அமெரிக்காவில் மூன்று பேர் பலி

9 மரபணு கத்தரிக்காய் அனுமதி மக்கள் உணர்வை மதிக்க முடிவு

9 இலங்கை ராணுவ மாஜி தளபதி சரத் பொன்சேகா திடீர் கைது

10 அரசு ஆஸ்பத்திரியில் விலை பட்டியல் பாம்புக்கடி - நாய்க்கடிக்கு ரூ . 100 ஆண்குழந்தை பெற்றால் 500

10 இலங்கை பார்லி கலைப்பு

mgandhi
26-12-2010, 04:40 PM
பிப்ரவரி

11 அஞ்சல் அலுவலகங்களில் ரயில் டிக்கெட் : மம்தா தகவல்

11 மதசார்பு கட்சிகளுக்கு வங்கதேசத்தில் தடை

12 தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்த நிறுவனத்துக்கு விருது


12

13 கிராமங்களில் நடமாடும் சிகிச்சை மையம் : அப்துல் கலாம் வலியுறுத்தல்

13 மாஜி அதிபர் கிளின்டனுக்கு இதய சிகிச்சை புதிதாக, 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது

14 முகேஷ் அம்பானி ரூ.5 கோடி நன்கொடை

14 யூதர்களை கொலை செய்த டாக்டர் டைரி ஏலம்

15 நாய்களுக்கு திருமணம் நடத்தி போராட்டம்

15 இஸ்ரேலில் 21 பெண்களை கற்பழித்த மதபோதகர் கைது

16 எம்.பி.,பதவியை ராஜினாமா செய்ய சந்திரசேகர ராவ், விஜயசாந்தி முடிவு?

16 வளைகுடாவுக்கு பணிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவு

17 ஹெலிகாப்டர் சுற்றுலா கர்நாடகாவில் துவக்கம்

17 தலிபான் தளபதி கராச்சியில் கைது

18 நன்கொடை வசூலித்தால் மூன்று ஆண்டு சிறை

18 கவர்ச்சியில் இந்தியர்களுக்கு எட்டாவது இடம்

19 அனைத்து தரப்பினரும் சம்மதித்தால் மட்டுமே அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை :சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

19 சீனாவின் கடும் எதிர்ப்பைத் தாண்டி தலாய் லாமாவுடன் ஒபாமா சந்திப்பு

20 தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கூடியது

20 குழந்தைப் புலிகள் விடுதலை : இலங்கை அரசு அறிவிப்பு

mgandhi
26-12-2010, 04:41 PM
பிப்ரவரி

21 வண்டலூர் உயிரியல் பூங்காவில் 'ஏவியரி' திறப்பு: கண்கவர் பறவைகளை அருகே சென்று பார்க்கலாம்

21 கென்னடி எழுதிய காதல் கடிதங்கள் முன்னாள் காதலி ஏலம் விட்டார்

22ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ஐ.ஐ.டி.,யுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

22பாகிஸ்தானில் பனிப்பாறை சரிவு 102 பேர் பலி

23மூலிகை வயாக்ராவுக்கு கிராக்கி அதிகம்

23வீட்டு வேலைக்கு வரும் பெண்களுக்கு கொடுமை: தடுக்க மலேசியாவில் புது முயற்சி

24உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி உலகளாவிய அளவில் கவிதை போட்டி அறிவிப்பு

24இந்தியா, சீனா நம்பிக்கை நட்சத்திரங்கள்:நேட்டோ செயலர் கருத்து

25 கச்சத்தீவு விழாவிற்கு வரும் தமிழக பக்தர்களுக்கு வசதி செய்து தரப்படும் :தூதரக அதிகாரி தகவல்

25ரணில் கோரிக்கை, பொன்சேகா ஏற்க மறுப்பு: இலங்கை தேர்தலில் மும்முனை போட்டி

.26 பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல்

26 நோபல் பரிசை வாங்க மறுத்தார் இஸ்ரேல் அறிஞர்

27மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதையில் இறுதி ஆய்வு

27 சர்தாரி வருகையால் டிராபிக் ஜாம் : ஆட்டோவில் இளம்பெண் பிரசவம்

28 கதர் துணிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி ரத்து: மத்திய அரசு அதிரடி

28 சிலி நாட்டில் பயங்கர பூகம்பம்: 200க்கும் மேற்பட்டோர் பலி

mgandhi
26-12-2010, 04:42 PM
மார்ச்

1 பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்:7.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

1 இந்தியா - சவுதி அரேபியா இடையே ஏற்படுகிறது 10 ஒப்பந்தங்கள்! மன்னர் அப்துல்லாவை சந்தித்தார் மன்மோகன்

2 இடைநிலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு:69 சதவீத மாணவர்கள் தோல்வி


2 சிலியில் எங்கு பார்த்தாலும் பேரழிவு, பலி 700 : பொருட்களை சூறையாடுவதால் ஊரடங்கு அமல்

3 கலைஞர் வீட்டு வசதி திட்டம்:முதல்வர் கருணாநிதி இன்று துவக்கம்

3 கண்ணிவெடிகளை அறியும் கருவி: இலங்கைக்கு சீனா உதவி

4 கொள்ளிடம் ஆற்றில், புதிய பாலம் கட்டும் பணி ஏப்ரல் இறுதியில் நிறைவடையும் * அமைச்சர் சாமிநாதன் தகவல்

4 ஈராக்கில் தற்கொலை படை தாக்குதல் 33 பேர் பலி; 55 பேர் படுகாயம்

5 77 வயதில் பிளஸ் 2 தேர்வு : தள்ளாத வயதில் தளராத முயற்சி

5 சிங்கப்பூரில் சூயிங்கம் விற்பனைக்கு தடை நீடிப்பு

6 இடைத்தேர்தல் பிரசார கூட்டங்கள் வீடியோவில் பதிவு செய்யப்படும் : தமிழக தேர்தல் அதிகாரி

6 விண்கல் மோதியதால் டைனோசர் இனம் அழிவு : விஞ்ஞானிகள் புதிய விளக்கம்

7 மின் உற்பத்தி குறைவால் கிராமங்களில் 4 மணிநேரம் 'பவர் கட்' : மேலும் 2 மணி நேரத்தை அதிகரித்தது மின்வாரியம்

7 கருக்கலைப்பு செய்ய தென்கொரியா தடை

8 மருத்துவக் கல்லூரிக்கு ரூ.16 கோடியில் புத்தகங்கள்:அரசு முதன்மை செயலர் தகவல்

8 இலினாய்ஸ் மாநில துணை முதல்வர் பதவிக்கு இந்தியர் மனு தாக்கல்

9 ஓட்டெடுப்பில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வெற்றி

9 ஒசாமாவின் கூட்டாளி கராச்சியில் கைது

10 தமிழகம் சார்பில் பெண் எம்.பி.,க்கள் 13, எம்.எல்.ஏ.,க்கள் 77: இட ஒதுக்கீட்டால் உயருகிறது

10 அமெரிக்கர் அனைவருக்கும் துப்பாக்கி அனுமதி?

mgandhi
26-12-2010, 04:43 PM
மார்சி

11 உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் - லட்சுமி மிட்டல் இடம் பிடித்தனர்

11 அமெரிக்க நகர் டெக்சாசில் காந்தி சிலை

12 15 ஆண்டுகளில் நிலத்தடி நீர் வற்றும் அபாயம்

12 5 மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட இந்தியர் சடலம் ஆஸி.,யில் தகனம்

13 இளைஞர் காங்.,ல் 14 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு

13 ஒரு லட்சம் பேரை குடியமர்த்த இலங்கையிடம் கனடா கண்டிப்பு

14 கங்கையை சுத்தப்படுத்தும் பணி: 1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு

14 அமெரிக்காவில் முதலீடு2வது இடத்தில் இந்தியா

15 கேரளாவில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை தமிழில் எழுதலாம்

15 திப்புவின் அரிய வாள்:லண்டனில் ஏலம்

16 பயங்கரவாதிகளுக்கு 60 ஆண்டு சிறை: வருகிறது சட்டம்

16 பல் மருத்துவர்களுக்கு ஜப்பானில் கிராக்கி: விசா விதிமுறை தளர்த்தப்படும்

17 இந்தியாவின் முதல் தனியார் ரயில் திட்டம்: அரியானா மாநிலத்தில் பணிகள் தீவிரம்:திட்ட மதிப்பீடு 1,000 கோடி ரூபாய்

17 அழிந்துபோன 'யானைப் பறவை' மீண்டும் வருகிறது: முட்டையில் இருந்து உயிர்ப்பிக்க முயற்சி

18 விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் 118 கிலோ மீட்டர் 'அதிவேக ரயில் சோதனை ஓட்டம்'

18 135 கோடி ரூபாய் செலவில் துபாயில் சி.பி.எஸ்.இ., பள்ளி

19 கூவம் நதியை சீரமைக்க தமிழக அரசு ஒப்பந்தம்

19 ஒசாமா பின்லாடனை பிடிக்க அமெரிக்கா இன்னமும் ஆர்வம்

20 22 தமிழ் சான்றோரின் நூல்கள் நாட்டுடமை

20 கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு

mgandhi
26-12-2010, 04:44 PM
மார்ச்

21 நாடு முழுவதும் வாகனங்களுக்கு ஒரே மாதிரியான வரி: களத்தில் குதித்தது மத்திய அரசு

21நேபாள மாஜி பிரதமர் கொய்ராலா மரணம்

22 தினமும் லேட்டா வரலாம் - ஆனால் வாரத்துக்கு 40 மணி நேரம் கட்டாயம்

22 பாதிரியார்களின் செயலுக்காக வெட்கம் அடைகிறேன்: பாதிக்கப்பட்டவர்களிடம் போப் பெனிடிக்ட் மன்னிப்பு

23 விசைத்தறிக்கு இலவச மின்சாரம் தொடர மின்வாரியம் முடிவு

23 அமெரிக்காவில் சுகாதார நல மசோதா நிறைவேறியது:வெற்றி பெற்றார் அதிபர் ஒபாமா

24 15 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் மீட்பு :அறநிலையத்துறை அதிகாரி தகவல்

24 பள்ளி குழந்தைகளை வெட்டிக்கொன்ற சீன டாக்டர் கைது

25 கேரளாவில் மிதக்கும் ஷாப்பிங் மால்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

25 ஹிட்லர் கடிதம் ரூ. 5 லட்சத்திற்கு ஏலம்

26 காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய சாப்ட்வேர்:போலீஸ் துறையில் அறிமுகம்

26 பிடிபட்ட அமெரிக்கர்களை கொல்வோம்: ஒசாமா பின்லாடன் திடீர் எச்சரிக்கை

27 மதுரை போலீசாருக்கு கழிப்பறையுடன் குளிரூட்டப்பட்ட புறக்காவல் நிலையங்கள் 'சோலார் சிஸ்டம்' மூலம் மின்வசதி

27 ராணுவம் - தலிபான் மோதல்:பாகிஸ்தானில் 29 பேர் பலி

28 சென்னை பல்கலைக்கு முன்னாள் மாணவர் 18 கோடியே 20 லட்சம் ரூபாய் நன்கொடை: அவரது பெயரில் புதிய கட்டடம் அமைகிறது

28 விமான நிலையமாக மாறுகிறது புலிகளின் விமானப் படை தளம்

29 நீலகிரியில் ரூ.40 கோடி மதிப்பில் மென்பொருள் ஆய்வு மையம்

29 பொன்சேகா உறவினரின் ராணுவ ஊழல்:தகவல் தந்தால் இலங்கை அரசு பரிசு

30 ஆராட்டுபுழா கோவில் விழா : 50 யானைகள் அணிவகுப்பு

30 பிரிட்டன் மாணவர்களை விடஆங்கிலத்தில் இந்தியர் முன்னணி

31 பென்னாகரத்திலும் தி.மு.க., அமோகம் : இரண்டாவது இடத்தை பிடித்தது பா.ம.க., : டிபாசிட்டை இழந்தன அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,

31 கட்டித் தழுவும் காட்சிகளுக்கு மலேசிய சினிமாவில் தடை

அமரன்
26-12-2010, 06:37 PM
ஆண்டின் சுவடுகளை காந்தி அவர்கள் தந்து மன்றத்தை ஆவணப் பெட்டகமாகவும் பரிணமிக்க வைக்கிறார்.

பாராட்டுகள் அண்ணா.

பாலகன்
27-12-2010, 03:38 AM
தகவல்களுக்கு நன்றி அண்ணா

கீதம்
27-12-2010, 05:23 AM
தகவல் திரட்டுக்கு மனம் நிறைந்த நன்றி காந்தி அவர்களே. சீரிய முயற்சி! மெச்சுகிறேன்.

ஜானகி
27-12-2010, 05:29 AM
அப்பப்பா..... இத்தனையும் தாண்டி வந்துவிட்டோமா ?

ம்ம்ம்ம்...இதுவும் கடந்து போம் !

mgandhi
28-12-2010, 06:36 AM
வாழ்திய அனைவருக்கும் நன்றி

mgandhi
28-12-2010, 06:38 AM
ஏப்ரல்

1 மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

1 இலங்கை தேர்தலில் 7,620 வேட்பாளர்கள்

2 6 - 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கல்வி கற்பது கட்டாயம்: அமலுக்கு வந்தது

2 அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா: பாகிஸ்தான் பார்லிமென்டில் இன்று தாக்கல்

3 தமிழகம், புதுச்சேரியில் லாரி ஸ்டிரைக் வாபஸ் : அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு

3 பாக்., அதிபர் சர்தாரி ஊழல் விவகாரம்:சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கண்டிப்பு

4 மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரவாணிகளையும் சேர்க்க கோரிக்கை

4 இந்தியர்களுக்கு ஏற்ற கார்கள் தயாரிக்க ஒபாமா யோசனை

5 பார்லிமென்ட் வளாகத்தில் சிலைகளுக்கு தடை : சபாநாயகர் தலைமையில் கட்சிகள் முடிவு

5 ஈராக்கில் தூதரகங்களில் குண்டு வெடிப்பு: பலி 32

6 இளைஞர் காங்., தேர்தல்: வாசன், கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் கடும் போட்டி

6 மனித வெடிகுண்டு தாக்குதல்:ரஷ்யாவில் 2 போலீசார் பலி

7 தமிழகத்தில் மீண்டும் மேலவை : கருணாநிதி

7 மும்பை தாக்குதலில் பயங்கரவாதி தாவூத் தொடர்பு :அமெரிக்கா தகவல்

8 தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத 21 பேர் தேர்தலில் போட்டியிட தடை

8 கிர்கிஸ்தானில் எதிர்கட்சிகள் கிளர்ச்சி ; மாளிகையில் இருந்த அதிபர் தப்பி ஓடினார்

9 ரயில்வே மேம்பாலத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்தது: அரைகுறை பணியால் பல்லாவரத்தில் விபரீதம்

9 அரியவகை நீல வைரம்:ரூ.28 கோடிக்கு ஏலம்

10 டாஸ்மாக் பணியாளர்கள் சட்டசபை முன் போராட்டம்

10 ராஜபக்ஷே கூட்டணிக்கு அதிக வெற்றி

mgandhi
28-12-2010, 06:42 AM
ஏப்ரல்

11 பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு சிறை: உயிலை மாற்றி எழுதவும் முதியோருக்கு வாய்ப்பு

11 ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் போலந்து அதிபர் உட்பட 132 பேர் பலி


12 ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் ஓய்வு:கேரள சட்டசபையில் கடும் விவாதம்

12 போலந்து அதிபர் பலியானதற்கு பைலட் காரணம்:தகவல் தரும் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு

13 மேல்சபை தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது:ஆதரவு 155 - எதிர்ப்பு 61

13 பயங்கரவாதிகள் கைகளில் அணு ஆயுதம் : ஒபாமா எச்சரிக்கை

14 ஜி.எஸ்.எல்.வி - டி 3 'கவுன் டவுண்' இன்று துவக்கம் : நாளை மாலை விண்ணில் பாய்கிறது

14 சீனாவில் பயங்கர நிலநடுக்கம் : 300 பேர் பலி ; ஆயிரக் கணக்கானோர் வீடுகள் இழந்து தவிப்பு

15 திருப்பதி கோவிலுக்கு ஒரே நாளில் 9 கிலோ தங்கம் காணிக்கை

15 சீனாவில் பூகம்பம், திபெத் பீடபூமியில் 400 பேர் பலி கட்டடங்கள் தரைமட்டம்: 10 ஆயிரம் பேர் காயம்

16 செங்கோட்டை - புனலூர் ரயில்பாதை ரூ. 350 கோடியில் அகல பாதையாகிறது

16 சீன பூகம்ப பலி 620 ஆக உயர்வு:ஜீகு பகுதியில் வீடுகள் தரைமட்டம்

17 வாக்காளர் பட்டியலில் புதிதாக 47 லட்சம் பேர்: நரேஷ் குப்தா தகவல்

17 போரற்ற புத்தாண்டு இலங்கை தூதர்மகிழ்ச்சி

18 இந்தியாவில் கள்ளநோட்டுகளின் புழக்கம் ரூ. 15 கோடி: ரிசர்வ் வங்கி அலுவலர் தகவல்

18 17,000 சர்வதேச விமானங்களின் சேவை பாதிப்பு : ஐஸ்லாந்து எரிமலை வெடித்ததால் விபரீதம்

19 கட்சித் தலைமை முடிவை ஏற்று மத்திய மந்திரி தரூர் ராஜினாமா

19 ஒசாமா பின்லாடன் பேஸ்புக் பக்கம் நீக்கம் ; அமெரிக்க நிறுவனம் அதிரடி முடிவு

20 நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட்: கோர்ட் அதிரடி

20 சுற்றுலா விசாவை இரண்டாவது முறை பயன்படுத்த தடை: மலேசிய இந்தியர்கள் எதிர்ப்பு

mgandhi
29-12-2010, 05:33 PM
ஏப்ரல்

21 நளினியிடம் இருந்து சிறையில் மொபைல் போன் பறிமுதல்


21

22 நூல் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும் : பனியன் உற்பத்தியாளர் வலியுறுத்தல்

22 ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்


23 உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு கைதால் பதட்டம் : ஆந்திராவில் காங்., அரசுக்கு அதிக நெருக்கடி

23 "சென்னையில் திருவையாறு' கர்நாடக இசை நிகழ்ச்சி துவக்கம்


24கூடங்குளத்தில் அணுமின்நிலையத்தில் டிசம்பரில் மின்சார உற்பத்தி துவங்கும்

24 மலேசியாவில் 599 பேர் கைது : விடுதலைப்புலிகளும் அடக்கம்

25 வீரம் விளைந்த குடும்பத்தில் சோகம் : வறுமையில் வாடும் கட்டபொம்மன் வாரிசுகள் ; சுதந்திர தினத்தில் மட்டுமே 'முதல் மரியாதை'

25 இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

26 முறைகேடுகளை தவிர்க்க கம்ப்யூட்டர்மூலம் லட்டு டோக்கன் வினியோகம்

26 ராஜபக்ஷே சகோதரர் பொருளாதார மந்திரி

27 டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம்: பார்லி இரு அவைகளும் முடங்கின

27 போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 5000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு

28 ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தி, தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்: சட்டசபையில் காங்கிரஸ் - பா.ம.க., வலியுறுத்தல்

28 பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்

29 நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் : கபில் சிபல் தகவல்

29பருவநிலை மாற்றத்தால் எரிமலை சீறலாம் நிலச்சரிவு ஏற்படலாம்; ஆய்வாளர் தகவல்

30 மினி பஸ் போக்குவரத்தை அரசே இயக்க வேண்டும்; தனியாரிடம் விடக் கூடாது : சட்டசபையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்


30 இந்திய எல்லையில் பாக்., ராணுவம் குறைப்பு

mgandhi
30-12-2010, 05:02 PM
மே

1 நித்யானந்தா முன்ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி


1 தமிழகத்தில் மருத்துவ சேவை உலக வங்கி ரூ.12 கோடி உதவி

2 கும்பமேளாவில் 1.66 கோடி பேர்: செயற்கைக்கோள் மூலம் கணிப்பு

2 ஆக்ஸ்போர்டு பல்கலை கண்காட்சியில்இந்திரா, மன்மோகன் வாழ்க்கை வரலாறு

3 6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நான்கு நாள் சான்றிதழ் சரிபார்த்தல் நடக்கிறது

3 நேபாளத்தில் காலவரையற்ற ஸ்டிரைக்: வர்த்தக நிறுவனங்கள் முடங்கின

4 ரூ.10,000 கோடி செலவில் இயற்கை எரிவாயு முனையம்

4 கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தலிபான் தலைவர் வீடியோ பேட்டி

5 உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு 15 ஆயிரம் போலீஸ் : உயர் பாதுகாப்பு திட்டம் முழுவீச்சில் தயாராகிறது

5 உலகின் மூத்த பெண் மரணம்

6 பாக்., பயங்கரவாதி கசாப்புக்கு மரண தண்டனை: மும்பையில் பட்டாசு வெடித்து வரவேற்பு

6 பொன்சேகா உண்ணாவிரதம்

7 பூம்புகாரில் மீன்பிடி துறைமுகம்:ரூ. 60 கோடியில் அமைகிறது

7 வன்னியில் பிரபாகரன் வீடு: புதிய நபர் கேட்கிறார் உரிமை

8 வேளாண் விஞ்ஞானி ஜி.வி.செல்லம் நினைவு அஞ்சல் தலை இன்று வெளியீடு

8 மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுடன் சதிகாரன் ஷசாத்திற்கு அதிக தொடர்பு

9 டில்லியில் புதிய அரசு அலுவலகங்கள் அமைக்க அனுமதி தரக் கூடாது:மத்திய அரசுக்கு பார்லி குழு யோசனை

9 டாவின்சியின் ஒரிஜினல் ஓவியம்:அவரது விரல் ரேகை மூலம் கண்டுபிடிப்பு

10 இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்

10 பிரிட்டனில் யாருக்கு ஆட்சி: பெரும் இழுபறி நீடிப்பு