PDA

View Full Version : அதிசய பிறவி



திவ்யா
19-12-2010, 03:59 AM
நீ ஒரு அதிசய பிறவி தான்!

வெகு தொலைவில் இருந்தாலும்
என்னுள் இருக்கிறாய்
வெகு அருகில் இருக்கும் போது
தொலைவில் தெரிகிறாய்

பாலகன்
19-12-2010, 04:01 AM
நமக்கிருக்கும் ஒருமனது படுத்தும் பாட்டை பார்த்தீர்களா திவ்யா!
கவிதைக்கு பாராட்டுக்கள்

திவ்யா
19-12-2010, 04:06 AM
நன்றி பிரபு

சூறாவளி
20-12-2010, 01:21 AM
நீ ஒரு அதிசய பிறவி தான்!

வெகு தொலைவில் இருந்தாலும்
என்னுள் இருக்கிறாய்
வெகு அருகில் இருக்கும் போது
தொலைவில் தெரிகிறாய்

இதான்பா.... பக்கத்துல இருக்கும்போ கண்டுக்குறது இல்ல... தூரத்துல போவும்போ துக்கம் பட்டுகிறது... இதுக்கு பேரு அதிசய பிறவி இல்ல.. அதிசய மனம்... :icon_rollout::icon_b: