PDA

View Full Version : கவிதை



திவ்யா
18-12-2010, 07:37 AM
ஒரு கவிதை சொல்
என்று நீ கெட்கும் போதெல்லாம்
வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறேன்
நானே கவிதை ஆகிபோவதால் :)

கீதம்
18-12-2010, 08:29 AM
நீயே கவிதையாகிப் போகும்
அழகை நெஞ்சாரக் காணத்தானே
அடிக்கடி கவிதை கேட்கிறேன்.
இன்னுமா புரியவில்லை உனக்கு,
என் காதல் கவியே?

பாராட்டுகள் திவ்யா அவர்களே!
தொடர்ந்து பெய்யட்டும் கவிமழை!

Hega
18-12-2010, 09:33 AM
கவிதையிடமே கவிதை கேட்பவனும் கவிஞன் தானே..

தொடர்ந்து கவி பாடுங்கள்.

சூறாவளி
18-12-2010, 02:34 PM
ஒரு கவிதை சொல்
என்று நீ கெட்கும் போதெல்லாம்
வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறேன்
நானே கவிதை ஆகிபோவதால் :)


நீயே கவிதையாகிப் போகும்
அழகை நெஞ்சாரக் காணத்தானே
அடிக்கடி கவிதை கேட்கிறேன்.
இன்னுமா புரியவில்லை உனக்கு,
என் காதல் கவியே?

பாராட்டுகள் திவ்யா அவர்களே!
தொடர்ந்து பெய்யட்டும் கவிமழை!


கவிதையிடமே கவிதை கேட்பவனும் கவிஞன் தானே..

தொடர்ந்து கவி பாடுங்கள்.

மூனுபேரும் கவிதை கவிதைன்னு எழுதுறிங்க... நமக்குதான் வரமாட்டேங்குது..:):icon_rollout: அதனால கவிதை வரிகள் இல்லாமல் பாராட்டுகிறேன்..:icon_b:

ஆன்டனி ஜானி
18-12-2010, 03:19 PM
ஒரு கவிதை சொல்
என்று நீ கேட்கும் போதெல்லாம்
வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறேன்
நானே கவிதை ஆகிபோவதால் :)

இருவரி கவிதையை தந்து விட்டு

உங்களயே கவிதையாக மாற்றி விட்டீர்களே

கவிதை நாயகியே கவிஞனுக்காக ஒரு

ஐந்து வரி கவிதைகள் தரலாமே

திவ்யா
19-12-2010, 04:09 AM
அனைவருக்கும் நன்றி :)