PDA

View Full Version : நவம்பர்'25,செவ்வாய்க்கிழமை - செய்திகள் தருவ&#



poo
25-11-2003, 04:33 AM
மத்திய அமைச்சர் மாறன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது- வாஜ்பாய் நேரில் அஞ்சலி!

http://www.dinamalar.com/2003nov25/fpnews2.asp


கல்வி நிறுவனங்களில் இலங்கை அகதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் எனவும் அதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

http://www.dinamalar.com/2003nov25/imp39.asp


ரஷ்ய பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தீ விபத்து- 3 இந்தியர் உட்பட 32 மாணவர்கள் பலி-80 பேர் காயம்!

http://www.dinamalar.com/2003nov25/fpnews8.asp


1-ந்தேதி முதல் செல்போன் கட்டணம் உயர்கிறது!

http://www.dinakaran.com/daily/2003/Nov/25.../topstory2.html

இளசு
25-11-2003, 05:13 PM
மறைந்த திரு. மாறன் அவர்களுக்கு மன்றத்தின் மரியாதையும் அஞ்சலியும்.

(செய்திகளுக்கு நன்றி தம்பி பூவுக்கு)