PDA

View Full Version : பாலன் இயேசுவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்



ஆன்டனி ஜானி
17-12-2010, 05:58 PM
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்
http://www.tamilmantram.com/vb/photogal/images/9093/small/1_xmas-6.jpg

நம் பாங்களை மன்னிக்க குழைந்தையாய் பிறந்தார் மாட்டுக்கொட்டியில்....இயேசுகிறிஸ்து
அவருடய அந்த நாளை தான் கர்த்தர் பிறப்பு ( கிறிஸ்மஸ் )என்று சொல்கிறோம்
http://www.tamilmantram.com/vb/photogal/images/9093/small/1_xmas2007.jpg

வான தூதர் கன்னி மரியாளுக்கு கனவில் தோன்றி ''அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே ''
பெண்களுக்குள் ஆசீர்வதிக்க பெற்றவர் நீரே உமது திரு வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே என்று வானதூதர் சொல்ல

உடனே கன்னிமரியாள் இது எப்படி நிகழும் நான் கன்னி ஆயிற்றே "
என்று கூறினாள்

இது நிகழும் காலம் வரும் என்று சொல்லி விட்டு வான தூதர் மறைந்து விட்டார்
சிறிது காலம் கழித்து கன்னிமரியாள் கருவுற்று இருந்தால்

அந்த காலத்து அரசர்கள் சட்டபடி வீட்டுக்கு ஒரு ஆண்மகனை பளிகொடுக்கும் வழக்கம் இருந்தது ..

அதை அறிந்த மரியா தனது கணவர் யோசேப்பை கூட்டி விட்டு
அந்த நாட்டை விட்டு கடந்து வெகு தொலைவிற்க்கு வந்து விட்டார்கள்
அந்த நேரத்தில் தான் பாலன் இயேசு கிறிஸ்து மண்ணில் காலடி வைக்கும் நேரம் வந்தது அந்த நேரத்தில் ஒவ்வொரு சத்திரத்திலும் செல்கிறார்கள் அங்கு இடம் ஒன்றும் கிடைக்க வில்லை ..
அந்த நேரத்தில் அருகில் ஒரு மாட்டுக்கொட்டில் இருந்தது
அங்கு தான் நம் பாவங்களை மன்னிக்கும் பாலன் இயேசுகிறிஸ்து பிறக்கிறார் .

http://www.tamilmantram.com/vb/photogal/images/9093/small/1_altools_xmas_desktop_wallpaper-280019-1251607610.jpg

இவர் தான் இந்த இயேசுகிறிஸ்து

ஆன்டனி ஜானி
18-12-2010, 03:19 AM
wish you a happy x'mas

ஜானகி
18-12-2010, 05:10 AM
பாலன் இயேசுவின் பரிவும் கருணையும் உலகைக் காக்கட்டும் !அன்பு மயமான புதியதோர் உலகம் பிறக்கட்டும் !

ஆன்டனி ஜானி
18-12-2010, 03:33 PM
பாலன் இயேசுவின் பரிவும் கருணையும் உலகைக் காக்கட்டும் !அன்பு மயமான புதியதோர் உலகம் பிறக்கட்டும் !

இனிய கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்
ஜானகி அவர்களே