PDA

View Full Version : 63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் வீடியோ ஒளி சித்திர வீடியோ



diamond
17-12-2010, 10:10 AM
சைவ சமய 63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் ஒளி சித்திர வீடியோ கட்சிகளாக தொகுக்கப்பட்டு உள்ளது. காட்சிகளோடு சேர்த்து கதை படிக்கும் பொது மனதில் எளிதாக பதிகின்றது , ஒளி சித்திர கட்சியாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.கிழே ஒரு மாதிரி வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் 63 நாயன்மார்களுக்கும் உள்ளது.

கிழே உள்ள சொடிக்கியை சொடுக்கவும்

63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் ஒளி சித்திர வீடியோ (http://devarathirumurai.wordpress.com/63-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A/)



மாதிரி (sample ) வீடியோ :


http://img594.imageshack.us/img594/3323/nayanmar.jpg (http://img594.imageshack.us/i/nayanmar.jpg/)

http://www.youtube.com/watch?v=-ONXFRWqUpw

















Uploaded with DEVARATHIRUMURAI (http://devarathirumurai.wordpress.com)

srivinoth
25-12-2010, 10:14 AM
மிகவும் நல்லதொரு முயற்சி!!

தாமரை
11-04-2012, 07:22 AM
மிக நல்ல முயற்சி, குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய கதை..

அன்புரசிகன்
11-04-2012, 07:51 AM
This video has been removed by the user.


என்ற பிழை செய்தி தான் வருகிறது நண்பரே...

மற்றய சுட்டியும் இயங்க வில்லை.

தாமரை
11-04-2012, 08:17 AM
http://devarathirumurai.blogspot.in/

இங்கே பார்க்கவும்

rajkulan
24-04-2012, 05:07 PM
வரலாறு நன்றாகத்தான் இருக்கிறது. அசைபடமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

shivasevagan
27-05-2012, 09:00 AM
அருமை!!!

ந.க
30-10-2012, 11:36 AM
நன்றி..........

venkattamil
07-07-2016, 08:34 AM
பிழை செய்தி தான் வருகிறது "Blog has been removed"