PDA

View Full Version : நண்பனுக்கு இணைப்பு கிடைக்கவில்லை



ilamaran
16-12-2010, 12:46 PM
நண்பர்களே,
எனது நண்பர் ஒருவர் தமிழ் மன்றத்தின் மேல் ஆர்வம் கொண்டு உறுப்பினராக தன்னை பதிவு செய்தார்.ஆனால் இந்த செய்தி வருகிறது.Your account has been activated but you are currently in the moderation queue to be added to the forum .உதவுங்கள் நண்பர்களே,

nambi
16-12-2010, 01:12 PM
மன்ற பொறுப்பாளர்கள் வந்ததும் இதற்கான தீர்வு கிடைக்கும்...பொருத்தருளவும்!...நன்றி!

ஆன்டனி ஜானி
16-12-2010, 01:33 PM
நீங்கள் விண்ணப்பித்தது சரியாக கொடுத்திருந்தால்

மன்ற பொருப்பாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள்

ஆதி
16-12-2010, 02:01 PM
நண்பர்களே,
எனது நண்பர் ஒருவர் தமிழ் மன்றத்தின் மேல் ஆர்வம் கொண்டு உறுப்பினராக தன்னை பதிவு செய்தார்.ஆனால் இந்த செய்தி வருகிறது.Your account has been activated but you are currently in the moderation queue to be added to the forum .உதவுங்கள் நண்பர்களே,

அவருடைய பயனர் பெயரை எனக்கோ, நிர்வாகிகளுக்கோ தனிமடல் இடுங்கள்..

அமரன்
16-12-2010, 06:54 PM
இளமாறன்..

சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நேர்ந்திருக்கு. நண்பர் விரைவில் மன்றத்தில் உலவ ஆவன செய்கிறோம்.