PDA

View Full Version : சுட்டியை இணைப்பது எப்படி?



முரளிராஜா
14-12-2010, 01:44 PM
பல உருப்பினர்கள் சில இனைய முகவரியை கொடுக்கும் பொழுது
இங்கு சொடுக்கவும் என கூறியுள்ளார்கள்.
இங்கு என்ற இடத்தில் கிளிக் செய்யும் பொழுது அந்த முகவரிக்கு
நாம் செல்ல முடிகிறது. இதை எவ்வாறு உருவாக்குவது.


நண்பர்களே உதவுங்கள்

கௌதமன்
14-12-2010, 01:53 PM
பல உறுப்பினர்கள் சில இணைய முகவரியைக் கொடுக்கும் பொழுது
இங்கு சொடுக்கவும் என கூறியுள்ளார்கள்.
இங்கு என்ற இடத்தில் கிளிக் செய்யும் (சொடுக்கும்போது) பொழுது அந்த முகவரிக்கு
நாம் செல்ல முடிகிறது. இதை எவ்வாறு உருவாக்குவது.


நண்பர்களே உதவுங்கள்

நீங்கள் hyperlink - ஐக் குறிப்பிடுகிறீர்களெனவெண்ணுகிறேன். நண்பர் த.ஜெய் உதவக்கூடும்.

முரளிராஜா
14-12-2010, 02:41 PM
நன்றி கௌதமன் காத்திருக்கிறேன்.

Hega
14-12-2010, 02:51 PM
இது முதல்முயற்சி..

நீங்கள் எந்த பதிவின் லிங்கை எடுக்க நினைக்கிறீர்களோ அது உங்கள் கணணியின் திரை மேலே http:// சேர்ந்து ஒளிரும் அதை காப்பி பேஸ்ட் பண்ணி இங்கு இடலாம்.

இதோ இப்படி....

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=504583#post504583


இது இரண்டாவது முயற்சி..

நீங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை அழுத்தமாக காண்பிக்க வேண்டுமானால் அந்த பதிவில் தலைப்பின் மேல் ரைட் கிளிக் செயதால் தில் இறுதியாக புரோபர்ரீஸ் என தெரியும்.. புரோபர்ரீஸ் கிளிக்கினால் ஒரு பெட்டிக்குள் Address url இற்கு நேரே தெரியும் லிங்கை காப்பி பேஸ்பண்ணி இடலாம்.

இதோ இப்படி..

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=504583#post504583



இது மூன்றாவது முயற்சியே...

அந்ததலைப்பையே லிங்க் மூலம் சுட்டிகாட்ட விரும்பினால் நீங்கள் தட்டச்சிடும் பெட்டிக்கு மேலே இரண்டாவது வரிசையில் 11 ஆவது பெட்டியில் Insert URL தெரியும். அதை கிளிக் செய்து வரும் சின்ன பெட்டிக்குள் மேலே சொன்ன முறையில் எடுக்கபட்ட லிங்கை பேஸ்ட் பண்ணி ...அந்தபெட்டிக்குள் தெரியும http:// ஐ அழித்து விட்டு பேஸ்ட் செய்யவும்

ஓக்கே செய்தால் இதோ இப்படி வரும்

( url ="http://http://www.tamilmantram.com/vb/member.php?u=15055")
.......http://http://www.tamilmantram.com/vb/member.php?u=15055[/url)

இரண்டு தடவை ஒரே லிங்க் தெரிவதை அவதானிப்பீங்க . அதில் முதல் வரிசையில் தெரியும் அடைப்புகுறியை விட்டு விட்டு
( url ="http://http://www.tamilmantram.com/vb/member.php?u=15055")

கீழே தெரியுமஇரண்டாவதுலிங்கை அழித்து விட்டு

......http://http://www.tamilmantram.com/vb/member.php?u=15055
இதற்குள் தட்டச்சிடவும்.[/url)

நீங்கள் எடுத்த லிங்கின் தலைப்பை தட்டச்சிட்டால்
உதாரணமாக நண்பர்களே உதவுங்கள் என தட்டச்சினால்

இதோ இப்படி வரலாம்..

நண்பர்களே உதவுங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=504583#post504583)


இப்படித்தான் நான் லிங்க் எடுதது பதிகிறேன்.இதை விட இலகுவாக வேறு யாராவது சொல்லி தரலாம்.







பதிவோடு கிடைக்கும் லிங்கை மேற்கோளிட்டு பார்க்கும் போது இலகுவாக எப்படி லிங்க் கொடுப்பது என தெரியும்..

Hega
14-12-2010, 03:07 PM
என்ககு கணணி மொழி ஜேர்மன் மொழியில் தான் தெரியும்..
ஏதோ எனக்குதெரிந்தவரை பதிந்திருக்கேன்..
புரிந்ததா என சொல்லுங்க.. ஆனால் கேலி பண்ணக்கூடாது.

பாலகன்
14-12-2010, 03:08 PM
அதன் சுட்டி இதோ

இந்த இதோ செலக்ட் செய்துக்கொன்டு hyperlink http://www.tamilmantram.com/vb/images/editor/createlink.gif இந்த பட்டனை கிளிக்கினால் படம் ஒன்றில் உள்ளதுபோல வரும்.

படம்-1

http://www.tamilmantram.com/vb/photogal/images/4258/large/1_pic1.jpg


இந்த படம் ஒன்றில் உள்ள http:// என்ற இடத்தில் நீங்கள் ஏற்கெனவே copy செய்து வைத்துள்ள http://www.tamilmantram.com/vb/editpost.php?do=editpost&p=504594 மற்ற திரியின் அல்லது பக்கத்தின் சுட்டியை paste செய்யவேன்டும் (பார்க்க படம் 2)

படம் 2

http://www.tamilmantram.com/vb/photogal/images/4258/large/1_pic2.jpg




பிறகு ok பட்டனை அழுத்தினால் உங்கள் இதோ என்ற அந்த இடத்தில் இப்படி வரும் இதோ (http://www.tamilmantram.com/vb/editpost.php?do=editpost&p=504594)


படம் 3

http://www.tamilmantram.com/vb/photogal/images/4258/large/1_pic3.jpg

பாலகன்
14-12-2010, 03:12 PM
என்ககு கணணி மொழி ஜேர்மன் மொழியில் தான் தெரியும்..
ஏதோ எனக்குதெரிந்தவரை பதிந்திருக்கேன்..
புரிந்ததா என சொல்லுங்க.. ஆனால் கேலி பண்ணக்கூடாது.

நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க Hega. இதோ அதன் படங்களை நான் போட்டுவிட்டேன். இப்ப தெளிவாக புரியும்.

ஜேஜே
14-12-2010, 03:18 PM
நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க Hega.
ஆமாம் hega சரியாத்தான் சொல்லிருக்கீங்க. படம் போட்டு விளக்கம் கொடுத்த மகாப்பிரவுக்கும் பாராட்டுக்கள்.

முரளிராஜா
14-12-2010, 03:27 PM
நன்றி hega
மிகவும் விளக்கமாக சொன்னிர்கள். எனக்கு புரிந்தது.
மீண்டும் எனது நன்ற்கள்.

பாலகன்
14-12-2010, 03:30 PM
நன்றி hega
மிகவும் விளக்கமாக சொன்னிர்கள். எனக்கு புரிந்தது.
மீண்டும் எனது நன்ற்கள்.

ஆஹா! படமெல்லாம் போட்டேனே எனக்கு நன்றியில்லையா? :traurig001:
போங்கப்பா! இதுக்கு தான் கொஞ்சநாளா இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யாம இருந்தேன் :icon_p::D

Hega
14-12-2010, 03:35 PM
ஆஹா! படமெல்லாம் போட்டேனே எனக்கு நன்றியில்லையா? :traurig001:
போங்கப்பா! இதுக்கு தான் கொஞ்சநாளா இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யாம இருந்தேன் :icon_p::D

அடேங்கப்பா எம்பூட்டு கோபம் வருதுங்க உங்களுக்கு.
உங்க படத்தினை பார்க்க முன்னர் அவர் தட்டச்சிட்டாராம்.:aetsch013:


சரிப்பா நானே ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசா நன்றி சொல்கிறேன்.



நன்றி நன்றி நன்றி மஹா பிரபு அவர்களே.........


நிஜமாவே வார்த்தையை விட படம் மூலம் சொன்னது தெளிவாக இருந்தது. உங்கள் சேவை தொடரட்டும் நிறுத்தி விடாதிங்க...:icon_b:

ஜேஜே
14-12-2010, 03:35 PM
ஆஹா! படமெல்லாம் போட்டேனே எனக்கு நன்றியில்லையா? :traurig001:
மகாபிரபு நீங்க நிஷாவுக்கு தானே படம் போட்டீங்க. அதான் அவங்களுக்கு மட்டும் நன்றி சொல்லிட்டு போறாப்ள..:lachen001:

Hega
14-12-2010, 03:38 PM
ஓஓஓஓஓஓஓஓஓஒகோ...

இப்படி வேற கதை இருக்குதா.
அப்ப நான் நன்றி சொன்னது சரிதானே ஜேஜே :lachen001:..

முரளிராஜா
14-12-2010, 03:38 PM
நண்பர் மகா பிரபு தாங்கள் படம் போட்டு விளக்கியது என்னை போன்ற புதியவர்கள்
அணைவருக்கும் புரியும்படியாக உள்ளது.
நன்றிகள் பல.

பாலகன்
14-12-2010, 03:38 PM
அடேங்கப்பா எம்பூட்டு கோபம் வருதுங்க

நன்றி நன்றி நன்றி மஹா பிரபு அவர்களே.........




அதானே பார்த்தேன்! அந்த பயம் இருக்கட்டும். :sport-smiley-002:
அப்பாடா சின்னபுள்ளைங்கள மிரட்டியாச்சி:icon_nono::icon_nono::icon_nono:

பாலகன்
14-12-2010, 03:41 PM
நண்பர் மகா பிரபு தாங்கள் படம் போட்டு விளக்கியது என்னை போன்ற புதியவர்கள்
அணைவருக்கும் புரியும்படியாக உள்ளது.
நன்றிகள் பல.


நண்பரே! தமாசுக்கு தான் சொன்னேன்! சரி திரியின் தலைப்பை
சுட்டியை இணைப்பது எப்படி? என்று மாற்றுங்கள்.

அன்புடன்
மகாபிரபு

Hega
14-12-2010, 03:44 PM
அதானே பார்த்தேன்! அந்த பயம் இருக்கட்டும். :sport-smiley-002:
அப்பாடா சின்னபுள்ளைங்கள மிரட்டியாச்சி:icon_nono::icon_nono::icon_nono:


அட, பாவம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வருத்தப்பட்டு யாரும் நன்றி சொல்லல்லன்னு அழுவாச்சி பிரபுவா இருக்காரேன்னு சிரிக்க வைக்க நன்றி சொன்னால் நாங்க பயந்து கிட்டதா அர்த்தமோ...

இது நல்லா இருக்கே.........:aetsch013:

முரளிராஜா
14-12-2010, 04:02 PM
மகா பிரபு உங்கள் கோபம் நியாயமானதே ஆனால் நான் மிகவும் வேகம் குறைந்த
(dial up) இனைப்பில் உள்ளேன். அதனால் உடனுக்குடன் பதில் தரமுடியவில்லை
நண்பர் hega சொன்னதுபோல உங்கள் பதிலை முதலில் பார்க்கவில்லை மன்னிக்கவும்.
அது இருக்கட்டும் மகா பிரபு உங்கள் பெயருக்கு பக்கத்தில் ஒரு படம் வருகிறதே
அது உங்கள் படமா? மிகவும் அழ்காக உள்ளீர்கள்.
இது எப்படி இருக்கு (கோபபடாதிங்க சும்மா ஜாலிக்கு)

பாலகன்
14-12-2010, 04:06 PM
அழுவாச்சி பிரபுவா இருக்காரேன்னு சிரிக்க வைக்க நன்றி சொன்னால் நாங்க பயந்து கிட்டதா அர்த்தமோ...


கருவாச்சி காவியம் போல அழுவாச்சி பிரபு. ம் நல்ல கரு கிடைச்சிருச்சி :mini023:


அது இருக்கட்டும் மகா பிரபு உங்கள் பெயருக்கு பக்கத்தில் ஒரு படம் வருகிறதே அது உங்கள் படமா? மிகவும் அழ்காக உள்ளீர்கள். இது எப்படி இருக்கு (கோபபடாதிங்க சும்மா ஜாலிக்கு)

பார்ரா குசும்ப.... :fragend005::aetsch013: அது சூர்யாவோட தாத்தா படம் என்று எங்களுக்கும் தெரியுமே? ஏதோ வயசை மறைக்க சின்னபையன் படம் வச்சிக்கிட்டா..:lachen001:

நண்பரே! உங்கள் கலகலப்பான இந்த பின்னூட்டமே எனக்கு பிடிக்கும். தொடருங்கள் உங்கள் புதிய படைப்புகளை. வாழ்த்துக்கள்

மகாபிரபு

Hega
14-12-2010, 04:07 PM
எல்லோருக்கும் நன்றி

முரளிராஜா
14-12-2010, 04:38 PM
படம் காண்பிக்கிறதுன்னு சொல்லுவாங்களே அது இதுதானா?
மகா பிரபு அவர்களே
தல படத்தை மாத்திருக்கிங்களே
நீங்களும் ஒரு தல அப்படின்னு நினைச்சா
உங்கவிருப்பபடி தலைப்ப மாத்திட்டேன் மகா பிரபு

நாஞ்சில் த.க.ஜெய்
14-12-2010, 06:14 PM
பந்திக்கு முந்து படைக்கு பிந்து ன்னு சொல்வாங்க கொஞ்சம் பிந்திடுச்சு புதியவரின் சந்தேகம் தீர்க்கும் நமது மன்ற படைகளின் வேகம் எம்மை சிலிர்க்க வைக்கிறது
என்பங்கிற்கு ஒரு சில.... இதில் ஒன்று MSOFFICE ல் ஹைபர் லிங்க் அதாவது இணைய தொடுப்பு உருவாக்குவது பற்றி கூறப்பட்டுள்ளது
MSOFFICE (http://office.microsoft.com/en-us/word-help/create-a-hyperlink-HA010165929.aspx)

மற்றொன்று HTML ல் எவ்வாறு இணையதொடுப்பு உருவாக்குவது என்று கூறப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தியும் நமது மன்றத்தில் நாம் இணையதொடுப்பினை உருவாக்கலாம் இது படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ...
http://www.tedmontgomery.com/tutorial/hyprlnks.html
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

முரளிராஜா
15-12-2010, 12:28 AM
நன்றி ஜெய் நீங்கள் கொடுத்து இருக்கும் விளக்கமும் புதியவர்களுக்கு
மிகவும் உதவிகரமாக இருக்கும்.
:icon_rollout: :icon_rollout: