PDA

View Full Version : லாவண்யாவை தெரிந்து கொள்ளுங்கள்



lavanya
06-04-2003, 01:34 PM
என் நண்பர்கள் பலர் சொல்ல இத்தளம் பற்றி கேள்விப்பட்டேன். தமிழுக்காக
தளம் நிறுவிய இணைய நிர்வாகிகளுக்கு நன்றி கூறி என் நண்பர்கள்
கைத்தலம் பற்றி இத் தமிழ் மன்றம் நுழைகின்றேன்.. தமிழுக்கும் தமிழ் நண்பர்களுக்கும் என் முதற்கண் நன்றி....

இளசு
06-04-2003, 02:01 PM
வாருங்கள் இனிய தோழி லாவண்யா அவர்களே
லாவண்யமான, தீட்சண்யமான, பலவண்ண தமிழ்ச் சொல்லோவியங்கள்
தீட்டி மன்றத்தை எழிலுறச்செய்வீர்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது
உங்கள் நேசமிகுந்த மடல் கண்டு, இங்கு வரவைத்த எம் மன்ற நண்பர் திறம் கண்டு.
வாழ்த்தும், வரவேற்பும்......மிகுந்த எதிர்பார்ப்பும்

discreteplague
06-04-2003, 02:02 PM
உங்கள் வரவு நல்வரவாகட்டும்....

விஷ்ணு

aren
06-04-2003, 02:28 PM
லாவண்யா அவர்களே, உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

rambal
06-04-2003, 05:54 PM
வாருங்கள் கவிதாட்சாயிணி அவர்களே...
தமிழ் மன்றத்தில் உங்கள் கவிதைப் பூக்கள் பூக்கட்டும்..

siva
06-04-2003, 06:12 PM
வாருங்கள் லாவண்யா அவர்களே. உங்கள் வரவு இந்த மன்றத்துக்கு நல்வரவாகட்டும்.

poo
06-04-2003, 06:47 PM
லாவண்யா... வாழ்த்துக்கள் இங்கே உங்கள் புகழ் கொடிகட்டி பறந்திட...

chezhian
06-04-2003, 08:33 PM
லாவண்யா அவர்களே
உங்கள் வரவு நல்வரவாய் ஆகுக
வாழ்த்துக்கள் ஆயிரம்.......

Narathar
07-04-2003, 03:46 AM
வருக லாவண்யா வருக
வந்து அழகிய படைப்புக்கள் தருக


வாருங்கள் கவிதாட்சாயிணி அவர்களே...
தமிழ் மன்றத்தில் உங்கள் கவிதைப் பூக்கள் பூக்கட்டும்..


வரும்போதே கவிதாட்சாயினி பட்டம் கொடுத்து அழைத்திருக்கின்றார் நண்பர் ராம்பால்.
அவர்கொடுத்த பட்டத்தைக்காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்!!!

Dinesh
07-04-2003, 12:52 PM
வாருங்கள் லாவன்யா அவர்களே!
உங்கள் புகழ் தமிழ்மன்றத்தில் சிறக்க வாழ்த்துக்கள்.

தினேஷ்.

madhuraikumaran
07-04-2003, 04:00 PM
அப்பா... அம்மணி வந்து விட்டார்கள் !... இனி தமிழ் மழைக்குப் பஞ்சமிருக்காது !!! வாழ்த்தி வரவேற்கிறேன் லாவண்ய கவிதாட்சாயிணியை !!!

மனிதன்
08-04-2003, 07:52 AM
லாவண்யா அவர்களே தங்கள் வரவு நல்வரவாகட்டும்... இந்தத் தளத்துக்கு வந்தது முதல் தங்கள் பேனா..... மன்னிக்கவும் விசைப்பலகை.... ஓயாது தமிழ் விருந்து பொழிந்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்...

jayasrimahi
08-04-2009, 05:41 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001: vanakkam nan jayasri vaanoli arivippalar....
உங்களை அன்போடும் பண்போடும் பாசத்தோடும் வறவேட்கிறேன்:icon_rollout::icon_rollout::icon_rollout:

:sprachlos020::sprachlos020:என்றும் உங்கள் நட்பை எதிர்பார்கும்

:wuerg019::wuerg019: jayasri.....

நேசம்
08-04-2009, 05:44 AM
வாருங்கள் சகோதரி அன்புடன் வரவேற்கிறேன்

விகடன்
08-04-2009, 06:14 AM
ஜெயசிறி, நேசம்.
இருவரும் கவனித்தீர்களா நீங்கள் வரவேற்ற உறுப்பினர் எப்போது மன்றம் வந்திருக்கிறார் என்பதினை.