PDA

View Full Version : மதனின் காதல் கவிதைகள்



mathan sundar
12-12-2010, 02:16 PM
நான்
புகை பிடிப்பதை
விட்டுவிட்டேன்.....
என்
உள்ளத்தில்
ஓய்வெடுக்கும்
உனக்கு
மூச்சடைக்கும்
என்பதனால் !
:medium-smiley-029:

பாலகன்
12-12-2010, 02:20 PM
அப்போ தண்ணி குடிச்சா மூச்சி திணற போவுது :D

கவிதை சின்னதானாலும் பாசம் அதிகம்.

பாராட்டுக்கள்

mathan sundar
12-12-2010, 02:33 PM
நன்றி நண்பரே....:D

நாஞ்சில் த.க.ஜெய்
12-12-2010, 03:17 PM
இவரு ரொம்ப பட்டுருப்பரோ ? வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் கவிதைகளை
என்றும் அன்புடன்
த.க.ஜெய்