PDA

View Full Version : UNABLE TO OPEN THE VELAI VAIPPU MANDRAM



rplram
09-12-2010, 07:41 AM
DEAR SIR
I AM UNABLE TO OPEN THE VELAI VAIPPU MANDRAM. A MESSAGE HAS COME THAT I AM NOT AUTHORISED TO OPEN. WHY AND HOW TO OPEN THIS. PLEASE EXPLAIN AND REPLY.

R.PL.RAMANATHAN

வியாசன்
09-12-2010, 10:02 AM
தமிழ்மன்றத்தில் கேள்வி முதலில் தமிழில் எழுதுங்கள் அப்பறம் எல்லா மன்றத்துக்கும் வழி கிடைக்கும்

ஆதி
09-12-2010, 10:21 AM
வாங்க ராம் உங்களை பற்றிய அறிமுகத்தை அறிமுக பகுதியில் கொடுங்க,

வேலைவாய்ப்பு பகுதி குறிஞ்சி மன்றத்தில் உள்ளது, 25 தரமான பதிவுகள் கொடுத்த பின்னரே குறிஞ்சி மன்றத்திற்கு அனுமதி கிடைக்கும்..

பதிவுகளை தமிழில் இட பழகுங்கள்... கீழே உள்ள சுட்டு உங்களுக்கு உதவ கூடும்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959

எந்திரன்
09-12-2010, 11:55 AM
ராம் நீங்க மன்றத்தில் இணைந்து ஐந்து மாசமாச்சே..... இன்னும் தமிழ் பழகலையா ? சரி பரவாயில்லை. சீக்கிரம் தமிழ் பழகிஇ தமிழில் பதியுங்கள்.

goldseenu
29-12-2010, 12:49 PM
என்னால் ஒரு சில மன்றத்தின் தகவல் துறைகளுக்கு செல்ல இயலவில்லை ,,எனக்கும் ஆலோசனை கூறுங்கள் ,,
ஆதன் அவர்களே :icon_rollout:

பாலகன்
29-12-2010, 01:22 PM
என்னால் ஒரு சில மன்றத்தின் தகவல் துறைகளுக்கு செல்ல இயலவில்லை ,,எனக்கும் ஆலோசனை கூறுங்கள் ,,
ஆதன் அவர்களே :icon_rollout:

நண்பரே! இன்னும் பதிப்புகளை கூட்டிக்கொள்ளுங்கள் எல்லாம் கைகூடும். ஒருசில இடங்கள் செல்ல இன்னும் பங்களிப்புகள் தேவை.

அன்புடன்
மகாபிரபு