PDA

View Full Version : வாழ்க பாரதம் ???



sharavanan
08-12-2010, 11:17 AM
பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே அனுப்ப பட்டார்கள்
ஃபீஸ் கட்டாததர்க்காக
அங்கே 1.76 லட்சம் கோடி ஏமாற்றி விட்டு
பதவி விலக முடியாது என்றார் ராஜா !!! :sauer028:

பாலகன்
08-12-2010, 12:50 PM
ம் ஓகே! அப்புறம் என்ன என்று சொல்லுங்கள்

ஆன்டனி ஜானி
08-12-2010, 01:43 PM
சிறிய வரியில்
சிந்திக்க வைத்து விட்டீர்கள்

பாராட்டுக்கள் .....

sharavanan
09-12-2010, 08:10 AM
சிறிய வரியில்
சிந்திக்க வைத்து விட்டீர்கள்

பாராட்டுக்கள் .....

மிக்க நன்றி ஜானி அவர்களே.