PDA

View Full Version : என் கவிதைதிரிகள்



Hega
07-12-2010, 06:54 PM
தனிதனியாக பிரித்து பதியபெற்ற என் கவிதைதிரிகள் அனைத்தையும் ஒன்றாக்கிட வழி இருக்கிறதா..

பாலகன்
08-12-2010, 12:44 AM
தாங்கள் உத்தரவிட்டால் நான் செய்யத்தயார் (இது ஒரு மேட்டரே இல்ல)

ஆனா பயமா இருக்கு! வேணாம்னு சொல்லிட்டீங்கன்னா!

Hega
08-12-2010, 08:38 AM
அது தான் தனி மடலில் எழுதியாச்சில்லப்பா..

எப்படின்னு சொல்லிட்டு செய்து கொடுங்களேன்.

சூறாவளி
08-12-2010, 04:11 PM
தனிதனியாக பிரித்து பதியபெற்ற என் கவிதைதிரிகள் அனைத்தையும் ஒன்றாக்கிட வழி இருக்கிறதா..

திரு. அமரன், திரு. ஆதவா, திரு. ஆதன் ஆகிய நிர்வாக குழுவினருக்கு யாருக்காவது ஒருவருக்கு தனி மடலில் தொடர்பு கொண்டு நீங்கள் பதிந்த அனைத்து கவிதை திரிகளையும் ஒரே திரியியாக மாற்ற உதவி கேளுங்கள்.. அவர்கள் அதை செய்வார்கள்..

ஆனால் பழைய திரிகளை மீண்டும் ஒன்றாக்கும் போது எல்லா பதிவுகளும் எந்தந்த திரிகளுக்கு மற்ற உறுப்பினர்கள் பதில் சொல்லியிருக்கிறார்களோ அவை அனைத்தும் ஒரே திரியில் வந்துவிடும்.. அவை பழ குழப்பங்கலுக்கு வழிவகுக்கும்..

உங்கள் ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு பக்கங்களில் வர வாய்ப்பு உள்ளது, சிலப்போல் ஒரு கவிதையை நான் படித்திருப்பேன், இன்னொரு கவிதையை (முன்பு வேறு திரியில் இருந்தது) நான் படிக்காமல் விட்டிருக்கலாம்.. அவையெல்லாம் ஒரே திரியில் வரும்போது பழைய தேதியில் ரெக்கார்ட் ஆவதால் அவைகளை படிக்க குழப்பம் நேரிடலாம்..

அல்லது உங்கல் முதல் பதிவில் எல்லா கவிதையும் சேர்க்க வேண்டும் என்றால் அது கொஞ்சம் நிர்வாக குழுவினருக்கு வேலையை கொடுக்கும்..

ஆதலால் இனி வரும் கவிதைகள் ஒரே திரியில் பதிக்கலாமே.. அதன் தலைப்பில் "ஹேகாவின் கவிதை தொகுப்புகள்" என தலைப்பு வைத்து தொடங்கலாமே..

எனிவே... என் கருத்தை சொன்னேன்.. நீங்கள் உங்கள் கூற்றுபடி செயல்படுங்கள்..

Hega
08-12-2010, 04:14 PM
நன்றி பனித்துளி நீங்கள் சொல்வதும் சரியே...

மகா பிரபு ஒரு ஆலோசனை சொல்லி இருக்கிறார். அதை செயல் படுத்திட முயல்கிறேன்.

அமரன்
03-02-2011, 09:38 PM
இந்த இழையை இப்போதான் பார்க்க நேர்ந்தது. கவிதைகள் ஒவ்வொன்றையும் தனித்தனித் திரிகளில் ஏற்றி விட்டு, அதன் தொடுப்புகளையும் கவிஞராக உங்கள் அறிமுகத்தையும் கவிஞர் அறிமுகப் பகுதியில் கொடுத்தால் சிறப்பாக இருக்குமே.