PDA

View Full Version : ஆழ்ந்த முத்தம்



inban
07-12-2010, 03:42 PM
ஆழ்ந்த முத்தத்துக்கு பிற்பாடு
எல்லா ஆணும்
மதுவுண்ட வண்டாகிறான்
எல்லா பெண்ணும்
இனிக்கின்ற சூலாகிறாள்

பாலகன்
07-12-2010, 03:47 PM
பெண் இனிக்கின்ற சூலாகிறாளா? அப்போ அவன் முத்தம் மட்டும் கொடுத்திருக்க மாட்டான் :)

நல்ல கற்பனை!

ஆன்டனி ஜானி
07-12-2010, 04:00 PM
பெண்,ஆணுக்கு முத்தம் கொடுத்தாள் எல்லா ஆண்களும் மதுவுண்ட
வண்டாகிறான்.
இந்த முத்தத்திற்க்கு இவ்வளவு தான் வேவ்ளிவா !!!!!

அடுத்த ஆஃசனே கிடையாதா

inban
07-12-2010, 04:01 PM
பெண் இனிக்கின்ற சூலாகிறாளா? அப்போ அவன் முத்தம் மட்டும் கொடுத்திருக்க மாட்டான் :)

நல்ல கற்பனை!

ஹிஹிஹி... இதை இப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ள முயுமா?!

நான் சொல்ல வந்தது......
மதுவின் மயக்கம் தெளியக் கூடியது,
சூல்!?.

நன்றி நண்பரே