PDA

View Full Version : நட்பு



vasanth111193
07-12-2010, 03:17 AM
ஒரே செடியில்
பூத்த இரு மலர்கள்
இல்லை இல்லை
ஒரே மலரில் விரிந்த
இரு இதழ்கள்
நட்பு..

ஆன்டனி ஜானி
07-12-2010, 03:42 AM
நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டு
ஒரே மலரில் விரிந்த இரு
இதழ்கள் ..

ஒரே மட்டையில் இருந்த
இரு தேங்காய்கள்

உங்கள் பகிவுக்கு நன்றி

பாலகன்
07-12-2010, 04:28 AM
ஒரே கொடியில் அல்லது செடியில் பூத்த இரு மலர்கள் அல்லது ஒரே மலரில் விரிந்த இரு இதழ்கள் நட்பாகாது என்பது என் கருத்து. அது உடன்பிறப்பு என்று கொள்ளலாம்

அடுத்தடுத்த செடியில் அல்லது அடுத்தடுத்த தோப்பில் பூக்கும் இரு மலர்கள் வளரும் இலைகள் அல்லது செடிகள் இலையெல்லாம் சந்திக்க வாய்ப்பில்லை. அருகருகில் உள்ள மரங்கள் கூட நட்பு பாராட்டலாம்.