PDA

View Full Version : தோல்வியே வெற்றிக்கு ஏணி படி



ஆன்டனி ஜானி
06-12-2010, 03:12 PM
ஜாண் இவனுக்கு எப்போதும் விளையாடி கொண்டே இருக்கணும் இது அவனுடய பொழுது போக்கு ...டீவி பார்க்கனும் அப்படி ,இப்படி எந்த ஒரு ஆசையும் இவனுக்கு படிக்கும் பருவத்திலே இருந்து கிடையாது இவனுடய லச்சியம் இவனுடன் படித்த மாணவர்களை விளையாட்டில் இருந்து ஜெய்ச்சி அவர்களை போல மடல்கள் ,சர்ட்டிபிக்கட் இது போல வாங்கனும் இப்படி தான் ஒவ்வொருநாளும் அவனுடய லச்சியம் ..

ஒருநாள் ஓட்ட பந்தயம் போட்டிக்கு பெயரு கொடுத்து விட்டு அதில் சாதிக்கனும் என்ற ஒரு வெரியுடன் காத்து இருந்த ஜாண் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்கிறான் ...போட்டியாளர் விசில் எப்போது அடிப்பார் என்று காத்து இருந்தான் போட்டியாளர்,, அவர் வாயில் விசிலை வைக்கும் போதே ஜாண் எழும்பி ஓடிவிடுவான் ...இப்படியாக இரண்டு ,மூன்று முறை ஓடி விட்டான் உடனே ஓட்ட பந்தயத்தில் ஓட இருந்த ஜாணை போட்டியாளர் வெளியே தூக்கி வைத்து விட்டார் ...
மனம் உடைந்த ஜாண் வெற்றியும் ,தோல்வியும் வீரனுக்கு அழகு என்று அதை சொல்லி கொண்டு அடுத்த போட்டியில் கலந்து கொள்ள ஆயத்தமாகிறான் .நீளம் தாண்டுதல் போட்டிக்கு தனது பெயரை கொடுத்து விட்டு காத்து இருக்கிறான் ஓட்ட பந்தயம் முடிந்தது .
அடுத்த போட்டி குண்டு எறிதல் என்று போட்டியாளர் ஒலி,ஒலி மூலம் தெரிவித்தார்.

இதை கேட்ட ஜாண் சாதிக்கணும் என்ற வெரி அவனை விட்டு போய் விட்டது ஏனென்றால் அடுத்த போட்டி நீளம் தாண்டுதல் என்று முன்னரே அவர்கள் அறிவித்திருந்தார்கள் இப்போது போட்டியை மாற்றியவுடன் ஜாணுக்க மன நம்பிக்கை போய் விட்டது இப்படியாக இவன் பெயரு கொடுத்த போட்டி தொடங்கியது ...மகிழ்ச்சியுடன் புறப்பட்ட ஜாண் போட்டியில் ஆயத்தமாய் போட்டியின் உள்ளே நுழைகிறான் போட்டியாளர் அவனிடம் மூன்று முறைதான் வாய்ப்பு அதை நீ பயன் படுத்த வேண்டும் இல்லையென்றால் போட்டியில் இருந்து நீ எடுக்க படுவாய் என்று போட்டியாளர் தெரிவித்தார் .

.உடனே சரி சார் என்று முதல் முறை ஓடுகிறான் .....ஓடிய ஜாண் பவுல் கோட்டில் காலை வைத்து பவுல் ஆகிவிட்டான் ..உடனே போட்டியாளர் இரண்டாவது முறை வாய்ப்பு கொடுக்கிறார் ..இரண்டாவதும் ஓடுகிறான் பவுல் என்று போட்டியாளர் விசில் அடிக்க பயத்துடன் சென்ற ஜாணுவிடம் போட்டியாளர் எச்சரித்து விடுகிறார் இன்னும் இந்த ஒரு முறை தான் இல்லை யென்றால் போட்டியில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றார் பயத்துடன் ஓடிய ஜாண் வெற்றி பெற்று விட்டான் ஆனந்தமடைந்தான் ஜாண் எல்லை கடந்த சந்தோசம் அளவுக்கு மீறிய சிரிப்புகள் இனி அவனுக்கு ஒரு தைரியம் வந்தது எல்ல போட்டிகளிலும் சேர்ந்து ஜெய்க்கனும் என்கிற ஆவல் இவனுக்குள் வந்ததால் இது போல எல்லா போட்டிகளிலும் கலந்து வெற்றி பெருகிறான் ......

நண்பர்களே தோல்விதான் வெற்றிக்கு அடிப்படை
ஒரு முறை தோற்றவுடன் நாம் இனிமேல் நம்மலால் முடியாது என்று விலகி போக கூடாது மீண்டும்,மீண்டும் முயற்சிக்கணும் அப்போது தான் ஜாணை போல வெற்றியடைய முடியும்

பாலகன்
06-12-2010, 03:27 PM
அந்த ஜான் நீங்க தானே! :D

நல்ல அறிவுரை! தோல்வியே வெற்றிக்கெல்லாம் முதல் படி.
அருமையாக இருந்தது. பாராட்டுகள்

Hega
06-12-2010, 03:27 PM
தோல்வி தான வெற்றிக்கு முதல் படி என எடுத்து கொண்ட கருத்து மிக அருமை. இக்கதையை நீங்கள் சிறுவர்களுகான பிரிவில் இடலாம் ஆனடனி. நீங்கள் உங்கள் கற்பனைதிறனை செலவிட்டு சிறுவர்களுக்கான புத்தி புகட்டும் கதைகள் புனையலாமே...


உங்கள் கதை எழுதும் ஆர்வத்துக்கு என் வாழ்த்துக்கள்.

சிற்சில எழுத்து பிழைகள் நீங்கள் கூற வரும் கருத்தையும் மாற்றி விடுமாதலால் எழுத்து பிழைகளை களைந்தால் உங்கள் எழுத்து இன்னும் மேம்படும்.

தொடருங்கள் ஆன்டனி

Hega
06-12-2010, 03:30 PM
அந்த ஜான் நீங்க தானே! :D

நல்ல அறிவுரை! தோல்வியே வெற்றிக்கெல்லாம் முதல் படி.
அருமையாக இருந்தது. பாராட்டுகள்


அப்படித்தான் நினைக்கிறேன்.

கதை எழுதுவதில் இவருக்கு இருக்கும் ஆர்வமே அதற்கு சான்றாய்....:icon_b:

சூப்பர் ஆன்டனி

ஆன்டனி ஜானி
06-12-2010, 03:37 PM
அப்படித்தான் நினைக்கிறேன்.

கதை எழுதுவதில் இவருக்கு இருக்கும் ஆர்வமே அதற்கு சான்றாய்....:icon_b:

சூப்பர் ஆன்டனி

இது எப்போதோ உள்ள பகையை வைத்து என்னை மாட்டி விட்டது போல தான் இருக்கு
இது என்னுடய் கதையல்ல எனக்கு எந்த கதை எழுதும் விருப்பங்களும் இல்லை என்று நீங்கள் முதலில் புரிந்து கொள்ளனும்

என்னுடய விருப்பம் எல்லாம் பாடல் கேட்பதும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் தான் ..

எனக்கு அப்படி கதை எழுதும் ஆர்வம் இருந்தால் எல்லாநாட்களிலும்
விடாமல் கதை எழுதி கொண்டே இருப்பேன் நிஷா அவர்களே

உங்களுடன் சண்டை இட வரவில்லை என்னுடய விருப்பத்தை தான் பகிர்ந்து கொள்கிறேன் .....

Hega
06-12-2010, 03:40 PM
அடடா

இது என்னங்க.. உங்க கூட எனக்கு என்ன பகை இருக்குங்க..

நான் உங்களை நிஜம்மாவே பாராட்டினேங்க.கதை எழுதுவது எல்லோராலும் முடியாததுங்க.

உங்க கதையோ வேற யார் கதையோ எழுதியது மிக அருமை.

உங்க முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

ஆன்டனி ஜானி
06-12-2010, 03:43 PM
எனக்கு யாரும் பாராட்டினா பிடிக்காது கிஷா அவர்களே !!!

உங்களுடய பாராட்டுக்கு நன்றி ......

பாலகன்
06-12-2010, 03:47 PM
எனக்கு யாரும் பாராட்டினா பிடிக்காது கிஷா அவர்களே !!!

உங்களுடய பாராட்டுக்கு நன்றி ......

நண்பரே நீங்கள் சிறுகதைகள் பகுதியில் இதை பதித்ததால் நிஷா அவர்கள் கதையென எண்ணியிருக்கக்கூடும்.

அன்புடன்
மகாபிரபு

Hega
06-12-2010, 04:41 PM
அட என்னங்க இது

நான் நிஜமான ஆதங்கத்தோடு சொன்னதை இப்படி புரிந்திடுவது ஏன் என புரியவில்லை.

நான் இனி இந்தபக்கமே வரல்லப்பா.. ஆளை விடுங்கோ..

அமரன்
06-12-2010, 04:53 PM
ஆண்டனி..

இங்கே உள்ள உங்கள் பதிவுகளை மீளவும் வாசித்துப் பாருங்கள்.

மன்றத்தில் நீங்கள் கடந்து வந்த காலத்துக்கு அவை உங்களை அழைத்துச் செல்லும்.

வானவர்கோன்
06-12-2010, 10:36 PM
கதையை இன்னும் கொஞ்சம் மெருகூட்டலாமே ஆண்டனி ஜானி!

ஆன்டனி ஜானி
18-12-2010, 03:57 PM
கதையை இன்னும் கொஞ்சம் மெருகூட்டலாமே ஆண்டனி ஜானி!

இந்த கதைக்கு வேற வரிகள் கிடைக்க வில்லை நண்பரே
அடுத்த கதையில் மெருகூட்டிவிடலாம் ......

வாழ்த்துக்கள் ......

vasanth30
29-12-2010, 07:14 PM
ரொம்ப நல்ல இருக்கு கீப் இட் அப்