PDA

View Full Version : எனது ஐயங்கள்



venkatesan1985
06-12-2010, 03:06 AM
வணக்கம்,
1.எனது பயனர் பெயர் தற்போது tvsivam என உள்ளது.இதை நான் மாற்ற விரும்புகிறேன்.அதை எப்படி மாற்றுவது?

2.எனது மின்னஞ்சலை மாற்ற விரும்புகிறேன்.அதை எப்படி மாற்றுவது?

3.நான் எனது பதிவுகளில் mp3,jpg,jpj,pdf...போன்ற கோப்புகளை இணைத்து அனுப்ப முடியுமா?முடியும் எனில் எப்படி?

இக்கேள்விகளுக்கு மன்ற அறிஞர்கள் விளக்கம்தரவும்.நன்றி

அமரன்
06-12-2010, 04:47 PM
பெயர் மாற்ற விண்ணப்பத் திரி உண்டு.. அங்கே விண்ணப்பியுங்கள்.

http://www.tamilmantram.com/vb/profile.php?do=editpassword இங்கே போய் மின்முகவரியை மாற்றுங்கள்.

ஒலிக்கோப்பை ஏற்ற தளத்தில் ஏற்றி எடிட்டர் பெட்டியில் உள்ல mp3 பட்டனை தட்டி பதியுங்கள்.