PDA

View Full Version : கத்தி



"பொத்தனூர்"பிரபு
02-12-2010, 12:12 PM
கத்தி

http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TPZ4obKQTBI/AAAAAAAAA-g/T7xIpw3DBlo/s200/kniv10%255B1%255D.jpg (http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TPZ4obKQTBI/AAAAAAAAA-g/T7xIpw3DBlo/s1600/kniv10%255B1%255D.jpg)

இது அழகான கத்தி
பளபளக்கும் கத்தி
மிகக் கூரான கத்தி

புத்தி மழுங்கியவன்
கையில் கிடைத்த
புராதான கத்தி

தொண்டைகிழிய கத்தி கத்தி -தன்
தொப்பைவயிற்றை குத்தி கிழித்தான்

பெருகியோடும் குருதிகண்டு
பேர் உவகை கொண்டுச் சிரித்தான்

குடல்கள் வெளியே தொங்க - மது
குடித்தக் குரங்காய்
குதித்து முடித்தான்..

இவனை நிறுத்திச்
சொன்னால் கேட்பானா ??!?
கிழிந்தது இவன் வயிறுதான் என்று

இவனை நிறுத்திச்
சொன்னால் கேட்பானா ??!?

மாட்டான்.. கேட்கவே மாட்டான்...
போ.. போ.. நாசமாய் போ...........

http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TPZ4t1Jb67I/AAAAAAAAA-k/5hvpvaFjouA/s320/Blood-Spurting-Knife-Wound.jpg (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TPZ4t1Jb67I/AAAAAAAAA-k/5hvpvaFjouA/s1600/Blood-Spurting-Knife-Wound.jpg)


அவமானம், 7 டிசம்பர் 1992 -தஸ்லீமா நஸ்ரின் (http://priyamudan-prabu.blogspot.com/2010/12/7-1992.html),மதம்,கத்தி, (http://priyamudan-prabu.blogspot.com/2010/12/7-1992.html)