PDA

View Full Version : நான் உனக்கு வாழ்வில் கொடுக்கும் பரிசு !



muthuvel
27-11-2010, 11:37 AM
0%-துரோகம்,
10%-பொய்,
20%-பயம் ,
30%-நேசம்,
40%-பாசம்,
50%-பரிவு,
60%-கருணை,
70%-இரக்கம்,
80%-நன்றிகடன்,
90%-விட்டுகொடுத்தல்,
100%-அன்பு

ஆதவா
27-11-2010, 12:42 PM
0 - 100 சதம் சரியான வரிசைதான்.
மொத்தத்தில் உண்மையாக இருக்கவேண்டும் !!!
-----------
நேசம், பாசம், பரிவு
கருணை, இரக்கம்

இதன் அர்த்தம் கூறுங்களேன்!!

M.Jagadeesan
27-11-2010, 12:51 PM
உள்ளத்தில் ஊறும் உணர்வுகளின் மொத்த விழுக்காடு 100 என்று வைத்துக்கொண்டு, அதைத்தான் பங்கிடவேண்டும்.உங்கள் கணக்குப்படி 550 % வருகிறது. எனவே மீண்டும் 100 %க்கு பங்கிடுங்கள்.