PDA

View Full Version : என்னைப்பற்றி



urbansaint
22-11-2010, 02:29 AM
வணக்கம், என் பெயர் சதீஷ் நரசிம்மன்.
வயது 27. சென்னையில் வசிக்கிறேன். தமிழில் ஒரு சொல் அகராதி வலைத்தளம் அமைக்க விரும்புகிறேன். அதற்கு அனைத்து நண்பர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

என்னால் முடிந்த அளவிற்கு தமிழில் உள்ள சொற்களை தொகுத்து வருகிறேன். ஆனால் எனது தேடல் முடியவில்லை. மிக அதிக சொற்கள் தேவைப்படுகின்றன. அதற்கு சரியான ஆங்கில சொற்களும் தேவைப்படுகின்றன.

கூகுளில் தமிழ் சொற்கள் பற்றி நான் ஆராயும் பொது இந்த வலைத்தளத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இங்கு அனைவரும் மிக நன்றாக தமிழிற்கு தொண்டு செய்வதை பார்க்கும் பொழுது, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

நண்பர்களால் அளவிற்கு எனக்கு உதவி செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.:)

M.Jagadeesan
22-11-2010, 03:36 AM
வருக சதீஷ் நரசிம்மன் அவர்களே
உங்கள் கனவு இங்கு நனவாகும்.

அமரன்
22-11-2010, 05:31 AM
நல்வரவு நண்பரே!

ஆதி
22-11-2010, 06:21 AM
வாங்க சதீஸ், உங்களின் நல்ல நோக்க நிறைவுற வாழ்த்துக்கள்..

பாலகன்
22-11-2010, 07:15 AM
சதீசை வருக வருகவென வரவேற்கிறேன்

govindh
22-11-2010, 07:57 AM
வணக்கம் சதீஷ் நரசிம்மன்.
வருக...வருக..

அனுராகவன்
22-11-2010, 11:57 AM
ஊக்கமது கைவிடேல்...
உங்கள் வரவு நல்லதாக அமையட்டும்...

சூறாவளி
22-11-2010, 02:00 PM
இனிதான நல்வரவுகள்..

உங்கள் ஆக்கம் நிறைவடையும் இங்கு..

வரவேற்கிறேன்..

சிவா.ஜி
22-11-2010, 02:44 PM
வாருங்கள் சதீஷ். உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.

பாரதி
27-11-2010, 04:35 PM
வணக்கம் நண்பரே... வாருங்கள்.

குணமதி
01-12-2010, 01:21 AM
வருக, வருக!

ஒரு சொல் அகராதியா?
ஒரு சொல்லகராதியா?

எந்த வகையான உதவி தேவை என்று விளக்கினால் பலரும் உதவுவார்கள்.

dellas
01-12-2010, 04:29 AM
இனியவரே,
வாழ்த்துக்கள். நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்

nambi
01-12-2010, 05:32 AM
வருக! வருக! என வரவேற்கிறேன்! உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!

ஆன்டனி ஜானி
01-12-2010, 01:32 PM
உங்கள் கனவு நினைவாக
தமிழ் மன்றத்தில் இணைந்திருங்கள்

உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!

ஜனகன்
01-12-2010, 04:49 PM
வருக,வருக சதீஷ் நரசிம்மன்.


அன்புடன் வரவேற்கின்றோம்.

முரளிராஜா
01-12-2010, 04:52 PM
வணக்கம் என் பெயர் முரளிராஜா
எனது ஊர் மயிலாடுதுறை சுய தொழில் செய்து வருகிறேன் இந்த வலைதளத்தில் உருப்பினராக ஆவதில் பெருமை கொள்கிறேன்.:D:D:D:D:D:D

அமரன்
01-12-2010, 05:03 PM
நல்வரவு முரளிராஜா!

சிவா.ஜி
02-12-2010, 02:39 AM
வாங்க முரளிராஜா....உங்களை எங்களுடன் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

வீணா தேவி
02-12-2010, 03:42 AM
நான் திருமதி வீணா. பிறந்த ஊர் புஞ்சை விளையும் தஞ்சை . தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறேன் . தமிழ் படிப்பதிலும் , எழுதுவதிலும் தீராத ஆவல் உண்டு. மன்றத்தில் இணைவதில் பெருமை கொள்கிறேன் .

M.Jagadeesan
02-12-2010, 03:52 AM
நல்வரவு முரளிராஜா அவர்களே!

M.Jagadeesan
02-12-2010, 03:53 AM
நல்வரவு வீணாதேவி அவர்களே!

முரளிராஜா
02-12-2010, 11:51 AM
வாங்க முரளிராஜா....உங்களை எங்களுடன் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

நன்றி சிவா அவர்களே

முரளிராஜா
02-12-2010, 11:53 AM
வரவேற்புக்கு நன்றி அமரன் அவர்களே