PDA

View Full Version : மஞ்சள் காமாலை



karthikeyang
20-11-2010, 10:22 AM
அவள் அன்று அணிந்து வந்த ஆடையோ
மஞ்சள் நிறம்

நான் நினைத்தேன் அவளுக்கு
மஞ்சள் நிறம் பிடிக்கும் என்று

இல்லை!!! இல்லை!!!

மஞ்சள் நிறம் அவளைப்
பிடித்துக் கொண்டது!

ஆதவா
20-11-2010, 10:35 AM
அவளுக்கு
உங்களுக்கு
நோயும் பிடிக்குமோ!!

வாழ்த்துக்கள் கார்த்திக்

வானவர்கோன்
20-11-2010, 10:56 AM
கவிதையில் கரு தொக்கி நிற்கின்றது, கொஞ்சம் செம்மைப் படுத்தினால் சுவையாக இருக்கும்!

பாலகன்
20-11-2010, 01:04 PM
சரி இந்த முறை விட்டுவிடுகிறோம் :lachen001:
அடுத்த முறை வேற சேலையோட வரச்சொல்லுங்க
கவிதை(க்கு) நன்றி

karthikeyang
23-11-2010, 08:54 AM
அவளுக்கு
உங்களுக்கு
நோயும் பிடிக்குமோ!!

வாழ்த்துக்கள் கார்த்திக்


மிக்க நன்றி...........

karthikeyang
23-11-2010, 08:56 AM
கவிதையில் கரு தொக்கி நிற்கின்றது, கொஞ்சம் செம்மைப் படுத்தினால் சுவையாக இருக்கும்!

அ்டுத்த முரை திருதிக்கோல்கீரோன்..

M.Jagadeesan
23-11-2010, 09:10 AM
உடலின் நிறமோ மஞ்சள்
உள்ளத்தின் நிறமோ வெள்ளை
கூந்தலின் நிறமோ கருப்பு-அவள்
பூவிதலின் நிறமோ சிவப்பு
எனக்கோ கொள்ளவில்லை இருப்பு
எனக்கேன் தினம் இந்த தவிப்பு?

என்று காதலியின் முன்பு
கவிதை பாடுங்கள்.

பிரேம்
27-11-2010, 01:27 AM
'மஞ்சள் காமாலை' தலைப்பை மாற்றி..
மஞ்ச காட்டு மைனா- ன்னு வச்சா எப்டி இருக்கும்..?:icon_b::cool:

ஆன்டனி ஜானி
05-12-2010, 04:53 PM
சோப்பு சேலையில் வந்தால்
ரெட் லைட் ஏரியாவில் இருந்து வருவாளா ?

வெள்ள சேலையில் வந்தால் துக்க வீட்டில் இருந்து தானே வருவாள்

அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பா /!!

பாலகன்
05-12-2010, 04:56 PM
கவிதை எழுதியவரை காணவில்லையே!

அடுத்த முரை(றை) திருத்திக்கொ(ள்)ல்கீ(கி)ரோ(ரே)ன்னு சொன்னாரே