PDA

View Full Version : வணக்கம்!!!



durai.r
18-11-2010, 03:17 PM
தமிழால் இணைந்த அனைவருக்கும் வணக்கம்!

நான் துரை.

தமிழில் வாசிக்க, வசிக்க, எழுத, சிரிக்க, சிந்திக்க, உருசிக்க விரும்பி இணைந்துள்ளேன் இந்த மன்றத்தில்.

அன்புடன்,
துரை

பாலகன்
18-11-2010, 03:21 PM
வாருங்கள் துரை சார். தமிழ்மீது பற்று கொண்ட தங்களை வருக வருகவென வரவேற்கிறேன்

அமரன்
18-11-2010, 04:17 PM
நல்வரவு நண்பா!

சிவா.ஜி
18-11-2010, 04:31 PM
தமிழை சுவாசிக்கும் நண்பர் துரையை அன்புடன் வரவேற்கிறேன். வாருங்கள்....இணைந்திருங்கள். வாழ்த்துக்கள்.

govindh
18-11-2010, 05:16 PM
வணக்கம் துரை.
வருக...வருக..

ஆன்டனி ஜானி
18-11-2010, 05:39 PM
வருக துரை அவர்களே இந்த மன்றத்தில் சேர்ந்தமைக்கு மிக்க நன்றி " நன்றி "

அனுராகவன்
19-11-2010, 04:21 AM
நீங்கள் வந்தது சரியான இடமே..
வணக்கம் துரை அவர்களே!!.
வருக...வருக..

ஜேஜே
19-11-2010, 05:11 AM
நண்பரே.. தமிழ்மன்றதுக்கு உங்களை வரவேற்கிறேன்.. நானும் புதியவந்தான்.. வாங்க பழகலாம்..

சூறாவளி
19-11-2010, 06:30 AM
நண்பரை இனிதே வாழ்த்தி வரவேற்கிறேன்

ஆதி
19-11-2010, 07:14 AM
வாருங்கள் துரை, சுவைப்பதோடு நின்றுவிடாமல், நாங்களும் சுவைக்க நீங்களும் படையுங்கள்...

M.Jagadeesan
19-11-2010, 08:14 AM
எங்கள் தமிழை நீங்கள் சுவையுங்கள்
உங்கள் தமிழை நாங்கள் சுவைக்கிறோம்.

nambi
19-11-2010, 12:29 PM
வருக! வருக! என வரவேற்கிறேன்!.

வானவர்கோன்
19-11-2010, 01:57 PM
வணக்கம் நண்பரே!

ஆதவா
20-11-2010, 03:02 AM
வாங்க துரை!!
வரவேற்கிறேன்!

பாரதி
27-11-2010, 04:37 PM
உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன் நண்பரே.

குணமதி
01-12-2010, 01:17 AM
வருக, வருக!